இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Lady superstar Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி பார்த்திபன் பேசியது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நயன்தாராஹரி இயக்கத்தில் சரத்குமார் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நயன்தாரா. சரத்குமாரை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். யாருய்யா இந்த பொண்ணு எடுத்த எடுப்பிலேயே சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டார்னு நடிக்கிறார் என அனைவரும் வியந்து பேசினார்கள். அந்த பொண்ணு தான் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.Kamal Haasan: நண்பர் ரஜினியிடம் பேசிவிட்டேன்: குட் நியூஸ் சொன்ன கமல் ஹாசன்விஜய் ஆண்டனிமேடையில் Happy News சொன்ன விஜய் ஆண்டனி!லேடி சூப்பர் ஸ்டார்நடிக்க வந்த வேகத்தில் நயன்தாராவுக்கு பெயரும், புகழும் கிடைத்துவிடவில்லை. கஷ்டப்பட்டு தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார். நயன்தாராவின் கமிட்மென்ட்டை பார்த்து வியக்காதவர்களே இல்லை. தொழிலை தெய்வமாக மதிக்கிறார். அதனால் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவை பற்றி பார்த்திபன் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பார்த்திபன்பேட்டி ஒன்றில் பார்த்திபன் கூறியதாவது, நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரை என் குடைக்குள் மழை படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். காலை 8 மணிக்கு அவரை வரச் சொல்லியிருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. 8 மணிக்கு லேண்ட்லைனில் அழைத்து நேற்று இரவு நான் கிளம்பவில்லை. இன்று இரவு பேருந்தில் வரட்டுமா என்றார். நீங்கள் வரக் கூடாது என்றேன். எனக்கு அப்படித் தான் கோபம் வரும் என்றார்.
மகிழ்ச்சிவிக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார் பார்த்திபன். அவர் நயன்தாரா பற்ரி மேலும் கூறியதாவது, அவர் இன்று லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாராவின் வளர்ச்சியை பார்த்து பயங்கமராக சந்தோஷமாக இருக்கிறது. தன்னைத் தானே செதுக்கியவர் நயன்தாரா. அவருக்கு பயங்கர தொழில் பக்தி. நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் என்றார்.
567