புதுடில்லி: நேபாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா நாளை (மே.31)இந்தியா வருகை தர உள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 4 நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா, நாளை (மே.31)ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதிவரை இந்தியா வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர் , ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement