அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் (Immigration) முன் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்றிரவு அங்கு சென்ற அவர் அங்குள்ள விமான நிலையத்தில் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார். அப்போது விமானத்தில் அவருடன் பயணம் செய்த பயணிகள் […]