பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையின் போது அரசு அதிகாரிகள் இல்லங்களில் இருந்து ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பலர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையொட்டி லோக் ஆயுக்தா காவல்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பெங்களூரு மின்சார வாரிய தலைமை பொறியாளர் மீதும் புகார் எழுந்துள்ளது. எனவே பெங்களூரு மின்சார வாரிய தலைமை பொறியாளர் ரமேஷ் தொடர்பான இடங்களில் […]