ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான தசுன் ஷானக தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிக்கான 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி வீரர்கள் குறித்த விபரம் வருமாறு
1) தசுன் ஷானக – அணி தலைவர்
2) பத்தும் நிஸ்ஸங்க
3) திமுத் கருணாரத்ன
4) குசல் மெண்டிஸ் (WK) – துணைத் தலைவர்
5) எஞ்சலோ மேத்யூஸ்
6) சரித் அசலங்க
7) தனஞ்சய டி சில்வா
8) சதீர சமரவிக்ரம – (விக்கெட் காப்பாளர்)
9) சமிக்க கருணாரத்ன
10) துஷான் ஹேமந்த
11) வனிந்து ஹசரங்க
12) லஹிரு குமார
13) துஷ்மந்த சமீர
14) கசுன் ராஜித
15) மதீஷ பத்திரன
16) மகேஷ் தீக்ஷன