இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இப்போது அந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக கிரிக்கெட் அணிகளின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது குறித்த விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இது குறித்து, பாலிவுட் நடிகர் ரன்பீர் […]