ஞானவாபி மசூதிக்குள் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

Gyanvapi Mosque Row: ஞானவாபி மசூதிக்குள் வழிபாடு நடத்துவதற்கான உரிமை கோரிய ஐந்து இந்து பெண்களின் மனு, விசாரிக்க தகுதி வாய்ந்தது என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் முஸ்லிம் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.