தெலுங்கில் வெளியாகும் Buddy திரைப்படம்..ஆர்யாவின் Teddy பட ரீ-மேக்கா? படக்குழு விளக்கம்

Buddy Movie: ஆர்யா நடித்திருந்த டெடி படத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், Buddy. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், இது டெடி படத்தின் ரீமேக் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.