சான் ஃப்ரான்சிஸ்கோ தமது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தடுக்க பாஜக ரசு பல முயற்சிகளைச் செய்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள மூன்று நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார். அவர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ராகுல் காந்தி தனது உரையில், “எனது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தடுக்க பாஜக அரசு பல முயற்சிகளை […]