புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலியமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் சாராய ஆலைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் பொதுமக்கள் ஆலைக் கழிவு நீர் பாட்டிலுடன் தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு.