India Different Than In 2013: Morgan Stanleys Transformation Report | பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார ஆய்வு நிறுவனம் பாராட்டு
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா உலகளவில் ஒரு இடத்தை பெற்று, ஆசிய மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாறி உள்ளது என பொருளாதார ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2013ல் நாம் பார்த்ததை விட தற்போதைய இந்தியா முற்றிலும் மாறுபட்டது. 10 ஆண்டு கால குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளுடன் உலகளவில் இந்தியா ஒரு அந்தஸ்தை பெற்றுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு … Read more