காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு U/A சான்றிதழ்

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி நாளை(ஜூன் 2) ரிலீஸ்க்கு தயராகியுள்ள திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. சித்தி இத்தானி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகின்ற ஜூன் 2 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. இந்த … Read more

At Rahul Gandhis US event half the participants did not even stand up for national anthem, says BJP, releases video | ராகுல் பங்கேற்ற வெளிநாட்டு நிகழ்ச்சி: தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ராகுலுக்கு, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தேசிய கீதத்தை அவமதித்த பார்வையாளர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது 10 நாள் பயணமாக அமெரிக்க செல்ல காங்., முன்னாள் எம்.பி., ராகுல் திட்டமிட்டிருந்தார். புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, சமீபத்தில் ராகுலுக்கு, புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து ராகுல் நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது ராகுலுக்கு உற்சாக … Read more

Ajith: கோடிக்கணக்கில் கடன் இருந்தும் அஜித் எடுத்த அதிரடி முடிவு… பணத்துக்காக ஓக்கே சொன்ன விஜய்!

சென்னை: எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் வரிசையில் விஜய் – அஜித் இருவரில் யார் டாப் என்பது தான் இன்றைய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஒரே காலக்கட்டத்தில் அறிமுகமான இருவருமே இன்று கோலிவுட்டின் முன்னணி நாயகர்களாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில், கோடிக்கணக்கில் கடன் இருந்தும் ரசிகர்களின் நலனுக்காக அஜித் ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் அதே விளம்பரத்தில் நடித்தது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. No சொன்ன அஜித்… … Read more

ola electric s1 pro price hiked – ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.20,000 உயர்ந்தது

ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Pro மற்றும் S1 என இரு மாடல்களின் விலை முறையே ரூ.15,000 என உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக FAME-II மானியம் ஜூன் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அரசு FAME-II மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.15,000 ஆக இருந்தது. Ola S1 Pro Electric scooter ஓலா S1 3kWh வேரியண்ட் விலை ரூ.15,000 அதிகரித்து இப்பொழுது ₹.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) … Read more

முல்லைத்தீவில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் இதுவரை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (மே 19) மேலும் சுமார் 08.178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரையின்படி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடீ விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களால், முல்லைத்தீவு … Read more

வரும் ஜூன் 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் ஜூன் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு … Read more

கோவில்பட்டியில் சுற்றும் காகம் வெள்ளை நிறமாக இருப்பது ஏன்? சூழலியலாளர் விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்து ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. புரோட்டா மாஸ்டராக பணிபுரியும் இவரது வீட்டில் கடந்த வாரம் வெள்ளை நிறத்தில் ஒரு காகம்  தஞ்சம் அடைந்தது. தினமும் காலையில் பறவைகளுக்கு உணவு வழங்கும் காட்டுராஜா கடந்த 24 -ம் தேதியன்று காலையில் பறவைகளுக்கு உணவு வைத்தபோது வெள்ளை நிற காகம் அதில் இருப்பதை பார்த்துள்ளார். மற்ற பறவைகளிலிருந்து அந்த காகம் தனித்து இருந்தது. வெள்ளை நிற காகம் புரோட்டா மாஸ்டர் … Read more

“5 மாதங்கள் ஆகிவிட்டது… வேங்கைவயல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பாரா டிஜிபி?” – அன்புமணி கேள்வி

சென்னை: “வேங்கைவயல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்பு துலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான செயல். … Read more

‘தைரியமிருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துங்கள்’- பாஜகவுக்கு ஒவைசி சவால்

சங்காரெட்டி (தெலங்கானா): “உங்களுக்கு தைரியமிருந்தால் சீனாவின் மீது ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்துங்கள்” என்று பாஜகவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாவல் விடுத்துள்ளார். தெலங்கானாவின் பழைய நகரம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை தெரிவித்ததற்கு பதிலடியாக அசாதுதீன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஹைதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பண்டி சஞ்சை, “பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் … Read more