இந்து சிறுமியை மதம்மாற்றி திருமணம் செய்த பாகிஸ்தானியர்

புதுடெல்லி: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்திச் சென்று இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிகழ் வுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அவளது வீட்டிலிருந்து 55 வயது மிக்க முஸ்லிம் நபர் ஒருவர் கடத்திச் சென்றார் என்றும், அவர் அந்தச் சிறுமியை கட்டாய மதமாற்றம் … Read more

Street View | இந்தியா முழுவதும் கூகுள் அறிமுகம் செய்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

சென்னை: கூகுள் ஸ்ட்ரீட் வியூ, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பல இடங்களின் 360 டிகிரி கோண வியூவை வழங்கி வருகிறது. தற்போது இந்த அம்சம் இப்போது இந்தியாவில் பல இடங்களில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் 2016-ல் அறிமுகம் செய்தது. இருந்தாலும் இந்தியாவில் இந்த அம்சம் கூகுள் மேப்ஸில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் பெரும்பாலான … Read more

தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்!

தென்மேற்கு பருவ மழையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நல்ல மழை பொழிவை பெறும். தென் இந்திய மாநிலங்கள், வட இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் என்பதால் இந்த மழை மீதான எதிர்பார்ப்பு எப்போதும் அதிகம்தான். அதோடு கோடைக்காலத்தை ஓட்டி தொடங்கும் பருவமழை என்பதும் இதன் கூடுதல் சிறப்பு. ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் பெய்யும் இந்த மழை அதிகளவு நீர்த்தேவையை பூர்த்தி செய்யும். தென்மேற்கு பருவ … Read more

கடவுளுக்கே பாடம் கற்றுக் கொடுப்பவர் மோடி.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

நியூயார்க்: “நமது பிரதமர் நரேந்திர மோடியை கடவுள் அருகே கொண்டு சென்று அமர வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை கடவுளுக்கே விளக்கம் அளிப்பார்” என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார். கர்நாடகா தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தோடு அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. முதல் நாளான இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் … Read more

Kamal Haasan:கமல் கெரியரில் முதல் முறையாக…இதை சத்தியமா எதிர்பார்க்கல ஆண்டவரே

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். முதல் படத்திலேயே அசத்தும் இந்த சுட்டிப் பையன் பெரிய ஆளாக வருவான் என சினிமா ஜாம்பவான்களே பாராட்டினார்கள். அவர்கள் கூறியது மிகவும் சரி. பிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழா வளர்ந்த பிறகு ஹீரோவான கமல் ஹாசன் நடிப்பில் புதுமையை புகுத்தி வருகிறார். இதற்கிடையே அரசியல் பக்கம் … Read more

Samsung Galaxy முதல் ஒன்ப்ளஸ் நோர்ட் வரை 20 ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு அதிகப்படியான வசதிகள் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் போன்களையே தேர்வு செய்கிறார்கள். காரணம் விலை உயர்ந்த போன்களுக்கு பதிலாக குறைந்த விலையில் கிடைக்கும் ‘வேல்யூ பார் மனி’ ஸ்மார்ட்போன்களையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இந்த செக்மென்ட்டில் சிறந்த கவர்ச்சிகரமான கேமரா, அதிவேகமான திறன் உள்ள சிப், நீடித்து உழைக்கும் பேட்டரி, நல்ல … Read more

எல்லாம் தெரியும் என நினைப்பது நோய்… மோடி அப்படிப்பட்டவர் தான் – ராகுல் காந்தி

Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.

Al Pacino: ‘வாலிபத்தின் மன்னவன்..’ 29 வயது காதலியை கர்பமாக்கிய 83 வயது ஹாலிவுட் நடிகர்..!

Al Pacino: ஹாலிவுட் நடிகரான அல் பசினோ 29 வயதுடைய பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களுக்கு தற்போது குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும்: அமெரிக்காவில் ராகுல்

International oi-Mathivanan Maran கலிபோர்னியா: இந்தியாவில் அரசியல் சாசனம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது; தமிழ் மொழிக்கு அச்ச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும் என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியர்கள் புத்திசாலிகள் என அமெரிக்கா சொல்கிறது எனில் அதற்கு காரணம் நீங்கள்தான். இந்தியாவின் மரியாதையையும் கலாசாரத்தையும் சுமந்து நிற்கிறீர்கள். இந்திய அரசியல் சாசனம் என்பது மாநிலங்களின் … Read more