கமெண்ட்டுகளை 'ஆப்' செய்த 'பட்ட்டி'(Buddy) நாயகன் அல்லு சிரிஷ்
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ். 2013ல் வெளிவந்த 'கௌரவம்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது அடுத்த படமாக நேற்று 'பட்ட்டி'(Buddy) என்ற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ஆர்யா நடித்து வெளிவந்த 'டெடி' படத்தின் ரீமேக்காக அப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த 'டெடி' பொம்மையுடன் அல்லு சிரிஷ் இருக்கும் போஸ்டரைத்தான் நேற்று வெளியிட்டார்கள். கூடவே, ஒரு … Read more