ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்!

தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க உள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை மழை பொழிவை கொடுக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் இந்த பருவமழை படிபடியாக முன்னேறி கேரளா, கர்நாடகா, … Read more

Rajinikanth: தளபதி விஜய்யை அடுத்து ரஜினியை பகைத்துக் கொள்ளும் அர்ஜுன்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மதுசூதன் ராவ் என ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழா தளபதி மாஸ் தான். ஆனால் அதற்காக படத்தில் இத்தனை வில்லன்களா?. விஜய்ணா எப்படித் தான் சமாளிக்கப் … Read more

மாமன்னன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் கொடுத்த படக்குழு

மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் இருவருக்குமிடையேயான காதல் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் அறிவிப்பை சிறப்பு போஸ்டருடன் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். 

காவேரி கூக்குரல் இயக்கத்தின் இந்த வருடத்திற்கான இலக்கு 1.1 கோடி மரங்கள்!!

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு காவேரி கூக்குரல் இயக்கத்தின் இலக்குக்கான பணிகள் துவங்கவுள்ளன. 

தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள்: இந்தியத் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண் வாக்காளர்கள் 3,01,18,904 என்றும், பெண் வாக்காளர்கள் 3,11,09,813 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர் வாக்களர்களாக பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விடியக்காலை 3 மணிக்கு வீட்டுக்கு வா.. ஆசையோடு ஓடிய சென்னை காவலர்.. புருஷன் செய்த தரமான சம்பவம்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அநாகரிமாக மெசேஜ் அனுப்பியதாக முதல் நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை செம்பியம் பகுதியில் வசிக்கும் ஒருவர் இடப்பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்த போது, அவரது செல்போன் எண்ணை அங்கு பணிபுரியும் முதல் நிலை காவலர் வினோத்குமார் வாங்கி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு முதல்நிலை காவலர் வினோத்குமார் அநாகரீகமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவருடன் … Read more

Evidence not available to arrest Brij Bhushan: Delhi Police | பிரிஜ் பூஷனை கைது செய்ய ஆதாரங்கள் கிடைக்கவில்லை: டில்லி போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கவோ, பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யவோ போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என டில்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், மத்திய அமைச்சருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து … Read more

சம்யுக்தாவுடன் பொய்யான நரக வாழ்க்கை : வருந்திய விஷ்ணுகாந்திற்கு ரசிகைகளின் ஆதரவு

சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் திருமணம் செய்து பிரிந்து சென்ற பின் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். சம்யுக்தா, விஷ்ணுகாந்தை ஒரு காமக்கொடூரன் என்கிற ரேஞ்சில் சித்தரித்து வீடியோ வெளியிட, கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஆடியோவை வெளியிட்டு அவரது தவறுகளை அம்பலப்படுத்தினார். அதன்மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத சம்யுக்தா தன்னை பாதிக்கப்பட்டவராக காண்பித்துக் கொள்ள ஆண் வர்க்கமே இப்படி தான் என கூறி வருகிறார். இந்நிலையில், பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவந்துவிட்ட விஷ்ணுகாந்த் … Read more

Sonakshi Sinha Home Tour: கடலை பார்த்தபடி பிரம்மாண்ட வீடு.. லிங்கா பட நடிகையின் ஹோம் டூர் இதோ!

மும்பை: இதுவரை ராமாயண் எனும் 10 மாடி குடியிருப்பில் தனது பெற்றோர் உடன் வசித்து வந்த லிங்கா பட நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தற்போது தனியாக மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடல்ட் ஆகி விட்டது ரொம்பவே கஷ்டமாக இருக்கு தனியாக ஒரு வீட்டை கட்டி ஆள்வது என்பது மிகவும் சிரமம் என புது வீட்டில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து போஸ்ட் போட்டுள்ளார். சமீபத்தில் … Read more

படையினரால் 'பசுமை விவசாயம்' மற்றும் 'தலைமைத்துவம்' பற்றி மாணவர்களுக்கு செயலமர்வு

முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர்களுடன் இணைந்து அண்மையில் கொன்வெவ மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் ஆர்ஜி சேனநாயக்க மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் 70 மாணவர்களுக்கு ‘ஹரித நியமுவோ’ (பசுமை முன்னோடி) என்ற தொனிப்பொருளில் செயலமர்வை (27) வயம்ப பயிற்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். பசுமை விவசாயத் துறையில் வெற்றிகரமான தலைவர்களாக மாறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவைக் கொண்டு மாணவர்களை அறிவூட்டுவதற்காக இந்தப் பட்டறை வடிவமைக்கப்பட்டிருந்தது. முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் … Read more