இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான முயற்சியில் தோல்வியடைந்த வடகொரியா

North Korea Latest Update: ஐநா தீர்மானங்களை மீறும் வடகொரியா மீது ஜப்பான் குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், வட கொரிய உளவு செயற்கைக்கோளின் சந்தேகத்திற்குரிய பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் புதன்கிழமை (மே 31) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

அரசு அலுவலகத்தில் சுகாதாரமற்ற கழிப்பிடம் : மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்

அரசு அலுவலகத்தில் சுகாதாரமற்ற கழிப்பிடம் : மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் Source link

#மதுரை | கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே! கண்ணீருடன் பேட்டி! எடப்பாடி பழனிசாமி விடுத்த உருக்கமான அறிக்கை!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை நடவு மேற்கொள்ளப்படும். அதன்படி இந்த ஆண்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் கோடை நடவாக நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் … Read more

பிச்சாவரம் படகு சவாரி அனுபவம்! – சுற்றுலாக் கதைகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஹிலேரி பெல்லாக்கவனச்சிதறலுக்காக அலைகிறோம், ஆனால் நிறைவிற்காக பயணிக்கிறோம். வருடத்திற்கு ஒருமுறை, நீங்கள் இதுவரை சென்றிராத இடத்திற்குச் செல்லுங்கள் – தலாய் லாமா பயணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது எனலாம். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் … Read more

3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார விவகாரம் – மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா, உலக புகையிலை ஒழிப்பு தினம், மாநில அளவிலான துணை இயக்குனர்களுக்கான தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் திட்ட பயிலரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. … Read more

சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை: போக்சோ வழக்கில் 15 நாட்களில் தீர்ப்பு

ஆக்ரா: சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தவருக்கு மதுரா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. போக்சோ வழக்கில் 15 நாட்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனை கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து மதுரா போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் கணக்காளராகப் பணியாற்றும் முகமது சயீப் (26) என்பவர், சிறுவனை … Read more

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்களை வழங்கியதால் அமெரிக்க நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் வழக்கறிஞர் ஸ்டீவன்

நியூயார்க்: சாட்ஜிபிடி கூறிய தகவல்களை ஆதாரமாக தாக்கல் செய்த அமெரிக்க வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்டோ மாடா என்பவர் நியூயார்க் செல்வதற்காக, ஏவியான்கா நிறுவன விமானத்தில் பயணம் செய்தார். அப்போது உணவு பொருட்களை கொண்டு வரும் டிராலி அவரது கால் மூட்டு பகுதியில் மோதியது. இதில் காயம் அடைந்த ராபர்டோ ஏவியான்கா விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி நீதிபதியிடம் ஏவியான்கா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு … Read more

பிடிஆர் விவகாரம்.. மதுரை மண்ணுக்கு திமுக செய்த பெரிய துரோகம்.. கொதித்து பேசிய அண்ணாமலை

மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுரை மண்ணுக்கே மிகப்பெரிய துரோகத்தை திமுக செய்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி குறித்தும், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்தும் பிடிஆர் பேசியதாக சில ஆடியோ பதிவுகளை அண்ணாமலை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்துவிட்டதாக பிடிஆர் கூறுவது போல இருந்தது. இந்த விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு … Read more

அரசு வழங்கிய மேக்கப் கிட்டில் ஆணுறைகள்… அதிர்ச்சியான புதுமண ஜோடிகள்!

மத்தியப் பிரதேசத்தில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு அரசு செலவில் முக்கியமந்திரி கன்யா திட்டத்தின் கீழ் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த வகையில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜபுவா மாவட்டத்தில் 296 ஜோடிகளுக்கு நேற்று பிரமாண்டமாய் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் மணப்பெண்களுக்கு பரிசாக அரசு சார்பில் மேக்கப் கிட் வழங்கப்பட்டன. அந்த மேக்கப் கிட்டை ஆசையோடு திறந்து பார்த்த மணப்பெண்கள், அதில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை எதிர்க்கட்சிகள் … Read more

Al Pacino: அல்பசினோவின் காதலி 8 மாதம் கர்ப்பம்: 83 வயது நடிகரை வாழ்த்தும் ரசிகர்கள்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தி காட் ஃபாதர் படம் புகழ் ஹாலிவுட் நடிகர் அல்பசினோவுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழா 83 வயதாகும் அல்பசினோ தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கலை சேவை செய்ய வயது ஒரு தடையல்ல என்று தொடர்ந்து நடிக்கிறார். அல்பசினோவுக்கு தன் முன்னாள் காதலியான நடிப்பு பயிற்சியாளர் ஜான் … Read more