மிரள வைக்கும் போர் தொழில் படத்தின் டிரெய்லர் வெளியீடு.. பக்கா கிரைம் திரில்லர்

Por Thozhil Official Trailer: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.  

ராஜேஷ் தாஸ் போல சிக்கிய மற்றொரு ஐபிஎஸ் ஆபிசர்! திருமண ஆசை கூறி பலவந்தம்? பகீர் பின்னணி!

தமிழக போலீஸ் வட்டாரத்தையே தற்போது ஒரு செய்தி பரபரப்பாக்கியுள்ளது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது அடுத்தடுத்து புகார்கள் கிளம்ப இப்போது அவர் மீதான குற்றச்சாட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?   

42 இஞ்ச் LED TV வெறும் ரூ. 5,000-க்கு விற்பனை: லேட் பண்ணாம சீக்கிரம் வாங்குங்க!!

எல்இடி டிவியில் தள்ளுபடி: இந்நாட்களில் பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் எல்இடி டிவி-கள் இருப்பதை காண்கிறோம். இவற்றில் ஆதிக தெளிவு இருப்பதோடு, இவை அதிக இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. பெரிய அளவிலான  எல்இடி டிவி, அதாவது சுமார் 42 இன்ச் அளவுக்கு பெரிய எல்இடி டிவி-ஐ வாங்கினால், அதற்கு சுமார் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் இந்த அளவு தொகையை நம்மால் செலவிட முடிவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் சிறிய … Read more

சாமி நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூர்: கடந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத் தொகையாக பெற்றுள்ளார். சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் கந்தசாமி சேனாபதி. இந்தியாவை சேர்ந்த அவரிடம் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு கீழ் உள்ள ஸ்ரீமாரியாம்மன் கோயிலில் சேனாபதி கடந்த 2013ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த … Read more

மதுரைக்கு துரோகம்..திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம்..ஜூலை 9 முதல் நடைபயணம்..சொல்வது அண்ணாமலை

Tamilnadu oi-Jeyalakshmi C மதுரை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறையை தமிழக அரசு மாற்றியது மதுரை மன்னிற்கு செய்த துரோகம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கப்போகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் எப்போது … Read more

Anti-bribery DSP, wife arrested in financial fraud case | லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மனைவி நிதி மோசடி வழக்கில் கைது

திருவனந்தபுரம், கேரளாவின் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத்தை, போலீசார் நிதி மோசடி வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கேரள லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி நஸ்ரத், 36, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவரிடம், 4.85 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால், சந்தேகமடைந்த நபர், மலப்புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். … Read more

விஜய் படத்தில் இணைந்த நாசர் தம்பி

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் நாசர். இவரது சகோதரர் ஜவஹர். 1990 காலகட்டத்தில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றியுள்ளார். இதையடுத்து வெளிநாட்டில் சொந்தமாக பிஸ்னஸ் செய்து வந்தார். பின்னர் சென்னை திரும்பிய இவர் கடந்த சில ஆண்டுளாக படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி அலைந்துள்ளார். ஜி.வி 2, பனிவிழும் மலர்வனம் போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் … Read more

Falling down and bowing to the scepter was Modis stunt: Rahul | செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட்: ராகுல்

சான் பிரான்சிஸ்கோ: பார்லிமென்டில், செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் எனக்கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் எனக்கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் ஸ்டான்போர்டு பல்கலையில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அதிகரிப்பு அப்போது ராகுல் பேசியதாவது: மக்களை அச்சுறுத்தி வரும் பா.ஜ., விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ்., அமைப்பும் … Read more

Aarmir Khan: அதுக்கு இன்னும் எமோஷனலா ரெடியாகல.. சோஷியல் மீடியா எனக்கானது அல்ல.. அமீர்கான் பேச்சு!

மும்பை: அதிக பட்ஜெட்டில் உருவான அமீர்கானின் கடைசி இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில், நடிப்புக்கு சிறிய இடைவேளை விட்டுள்ளார் அமீர்கான். இந்நிலையில், சினிமா விழா ஒன்றில் கலந்துக் கொண்ட அமீர்கான் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சமூக வலைதளங்கள் எனக்கானது அல்ல என நினைக்கிறேன் என்றார். மேலும், தற்போது குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்றும் எந்தவொரு படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் கூறி உள்ளார். அடிவாங்கிய அமீர்கான்: பாலிவுட் … Read more

யாழில் வீதி விபத்துக்களை தடுக்க இன்று முதல் விசேட திட்டம்

யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இந்த மாதம் 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் வீதி விபத்துகளில் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனால் வீதி விபத்துக்ளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, … Read more