தர்மபுரி அரசு குடோனில் 7 ஆயிரம் டன் நெல் மாயம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தர்மபுரி அரசு குடோனில் 7 ஆயிரம் டன் நெல் மாயம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு Source link

`தோனி ஜிக்கு வாழ்த்துகள்; நீதிக்கான எங்கள் போராட்டம் தொடரும்!' – மல்யுத்த வீரர் சாக்க்ஷி மாலிக்

ஒருபுறம் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கான நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு புறம் பெருந்திரளான மக்கள் கூட்டம் ஐ.பி.எல் பக்கம் திசை திரும்பியிருந்தது. ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் வெற்றியைப் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சாக்க்ஷி மாலிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து, தங்களுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். கைது செய்யப்படும் வீராங்கனைகள் அதில், `தோனி ஜி மற்றும் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துகள். சில விளையாட்டு வீரர்களுக்காவது மரியாதையும், அன்பும் கிடைப்பதில் … Read more

ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை இனி ஆண்டுதோறும் நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் … Read more

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் – பிரிஜ் பூஷன் சிங் கருத்து

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்து, பின்னர் அதனை கைவிட்டது குறித்து பிரிஜ் பூஷன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி … Read more

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

லோசான்: இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் … Read more

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் தேவையில்லை.. போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பஸ் பாஸ் விநியோகிக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திறப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருப்பதால் இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வந்தன. … Read more

Ajith: எனக்கு அவ்ளோலாம் தேவையில்ல: அஜித்தை இம்பிரஸ் செய்த விடாமுயற்சி இயக்குநர் மகிழ்திருமேனி

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Ajith starrer Vidaa Muyarchi: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படம் குறித்து நல்ல விஷயங்களே வெளியாகிக் கொண்டிருக்கிறது. ​விடாமுயற்சி​மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைத்து மே 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது லைகா நிறுவனம். படப்பிடிப்பு மே 22ம் தேதி துவங்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் … Read more

'மகள்களுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை? எப்போது நியாயம் கிடைக்கும்?' காங்கிரஸ் தலைவர் கேள்வி

Mallikarjun Kharge on wrestlers: பெண்களுக்கான மரியாதை குறித்து மோடி நீண்ட சொற்பொழிவாற்றும் பிரதமர் மோதி, பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை மட்டும் கண்டு கொள்வதில்லை? என்ன ஒரு பிடிவாதம்! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி

வீட்டுக்குள்ள வந்துட்டதால என்னுடைய மருமகளா ஆகிட முடியாது! சவால் விடும் அபிராமி

Karthigai Deepam Today Episode: வீட்டுக்கு வந்த நட்சத்திரா.. தீபாவுக்கு அபிராமி போட்ட கண்டிஷன் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதன்பின், மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பு குறித்து அரசு பரிசீலினை மற்றும் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி … Read more