மும்பை தாக்குதலில் தொடர்புள்ள லஷ்கர் தீவிரவாதி பாக். சிறையில் உயிரிழப்பு

புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாதி களை தயார்படுத்திய லஷ்கர்-அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவர் ஹபிஸ் அப்துல் சலாம் புட்டாவி. இவர் லஷ்கர் அமைப்புக்கு நிதி திரட்டுவது, ஆட்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை 20 ஆண்டுகளாக செய்து வந்தார் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு மத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லஷ்கர் மையத்தின் பொறுப்பாளராக இவர் … Read more

டெல்லி மேலிடம் அதிருப்தி.. தமிழக பாஜகவில் விரைவில் மாற்றம்.. கோவை புள்ளிக்கு வாய்ப்பு?

சென்னை: தமிழக பாஜக ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் படுதோல்வி, மாநில விவகாரங்கள் உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைமையை மாற்றுவதற்கான பேச்சுகள் கூட டெல்லியில் அரசல் புரசலாக அடிபடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா தேர்தல் தோல்விக்கு பிறகு தென் மாநிலங்களில் இதுவரை காட்டி வந்த முகத்தை டெல்லி பாஜக தலைமை … Read more

Dhanush: D50 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கப்போவது இவங்க தானா? மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி ..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். சமீபகாலமாக தனுஷின் படங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருவதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும் இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பையே மாற்றி வேறொரு ஆளாக காட்சியளிக்கின்றார். மேலும் இப்படம் பான் இந்திய படமாகவும் உருவாகி வருகின்றது. இந்நிலையில் இப்படம் … Read more

Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!

Tamanna: ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்துவரும் நாயகி தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து நடிகையின் காதலர் எனக்கூறப்படும் விஜய் வர்மாவே ஒரு பதிலை கொடுத்துள்ளார்.  

மத்திய அரசு மீது கை வைத்தால் நிம்மதியாக இருக்க முடியாது – ஆர்.பி.உதயகுமார்!

மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.  

அமெரிக்க குடிவரவு பதிவுக்காக வரிசையில் காத்திருந்த ராகுல் காந்தி…

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் (Immigration) முன் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்றிரவு அங்கு சென்ற அவர் அங்குள்ள விமான நிலையத்தில் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார். அப்போது விமானத்தில் அவருடன் பயணம் செய்த பயணிகள் … Read more

அமெரிக்காவில் ராகுல் – மக்களை அச்சுறுத்தும் பாஜக- விசாரணை ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சாடல்!

International oi-Mathivanan Maran கலிபோர்னியா: இந்தியாவில் மத்தியில் ஆளும் பாஜக, பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்துகிறது; மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா சென்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அப்போது எம்பி என்ற அடிப்படையிலான தமக்கு … Read more

ஆர்யா சொன்ன பிட்னஸ் ரகசியம்

குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன் என பல படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது ஆர்யா நடிப்பில் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. ஆர்யாவுடன் சித்தி இத்னானி, பிரபு, பாக்யராஜ், நரேன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர்யா. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அவரது பிட்னஸ் ரகசியம் குறித்து … Read more

Chennai Super Kings – சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி.. உற்சாகத்தில் ஆட்டம் போட்ட நடிகை – ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Chennai Super Kings (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதையடுத்து நடிகை கஸ்தூரியின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், குஜராத் டைட்டன்ஸும் மோதின. கடந்த 28ஆம் தேதி நடக்க வேண்டிய போட்டி மழை காரணமாக 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதனையடுத்து, செம ஃபார்மில் இருக்கும் கில்லும், சஹாவும் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். … Read more