மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ. கட்சி தாவல் எதிரொலி: காங்கிரஸ்-மம்தா கட்சி மோதல்
புதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தில் 3 மாதங்களுக்கு முன்பு, சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், யாரும் எதிர்பாராதவகையில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆகியவற்றை வீழ்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் பேரான் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார். மேற்கு வங்காள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வாக திகழ்ந்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனுமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், பேரான் பிஸ்வாஸ், திரிணாமுல் காங்கிரசில் … Read more