செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுவது ஏன்? பின்னணியில் கரன்சி மழை! பாதை மாற வாய்ப்பா?
திமுக அரசுக்கு எதிராக பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஐ.டி ரெய்டை நடத்துகிறது என்று திமுக தரப்பில் கூறப்பட்டாலும் அமைச்சரவையில் 35 பேர் இருக்கையில் ஏன் செந்தில் பாலாஜி என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் வெளியாகின்றன. செழிப்பான செந்தில் பாலாஜி“திமுகவுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்த குறுகிய காலத்தில் கட்சி மேலிடத்தின் நம்பிக்கையை பெற்றார் செந்தில் பாலாஜி. மாற்று கட்சியிலிருந்து ஆள்களை நகர்த்தி வருதல், ஆயிரக்கணக்கில் கட்சியில் புதியவர்களை இணைத்தல், என பம்பரமாக சுழன்றார் செந்தில் பாலாஜி. இதனாலே … Read more