Samantha – யப்பா வேற லெவல்.. சமந்தா வெளியிட்ட புகைப்படம் – ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுப்பாங்க போல
சென்னை: Samantha (சமந்தா) சமந்தா பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கே டஃப் கொடுப்பார் போல என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து … Read more