குடும்ப அட்டைதாரர்கள் குழப்பம்… அது நல்லதா, கெட்டதா? ரேஷன் கடைகளில் வெடித்த சிக்கல்!
தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக குடும்ப அட்டைகள் (Ration Cards) இருந்து வருகின்றன. இவற்றின் மூலம் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) என்ற விஷயம் தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் செறிவூட்டப்பட்ட அரிசி உடல் நலத்திற்கு கெடுதல் என ஒரு தரப்பும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க தயாரிக்கப்பட்டது என மற்றொரு தரப்பும், முறையான ஆய்வறிக்கை மூலம் விளைவுகளை ஆராய்ந்து அதன்பிறகு பயன்படுத்தலாம் என இன்னொரு தரப்பும் … Read more