சிங்கப்பூர், ஜப்பான் விமான சேவை: விமானத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் , டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு இன்று (31-5-2023) கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்த உத்தேசித்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தொழில் முதலீட்டாளர்களை அழைப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வெற்றிகரமாக … Read more