தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… இன்னும் 6 மாதத்தில்… அமைச்சர் கே.என்.நேரு!

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்றதும் கிடைக்கும் பணப் பலன்கள் தொடர்பான விவகாரம் தொடர்ந்து இழுபறியாகி வருகிறது. இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் மூலம் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணப் பலன்கள் பெறுவதில் கால தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் அமைச்சர் மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்சன்ட் முறையை கைவிடக்கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! போக்குவரத்து ஊழியர்கள் ஹேப்பி அதாவது, போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் … Read more

Rajinikanth: ரஜினி ரிடையர் ஆகிறாரா?: உண்மையை சொன்ன அண்ணன் சத்ய நாராயண ராவ்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Superstar Rajinikanth: ரஜினியின் கெரியர் பற்றி ரசிகர்கள் கவலையில் இருந்த நேரத்தில் அவரின் அண்ணன் சத்ய நாராயண ராவ் கூறிய விஷயம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ​ரஜினி​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். மேலும் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து ஜெய்பீம் படம் … Read more

ஜெகதீஷ் வீட்டுக்குள் நுழைந்த புது தாரா – மாரி சீரியல் எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ஜெகதீஷ் வீட்டுக்குள் நுழைந்த புது தாரா.. மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு : ரன்பீர் கபூர் நீக்கப்பட வாய்ப்பு… முக்கிய கேரக்டரில் ஆயுஷ்மான் குரானா… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பங்கு ?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இப்போது அந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக கிரிக்கெட் அணிகளின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது குறித்த விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இது குறித்து, பாலிவுட் நடிகர் ரன்பீர் … Read more

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டு எல்லை நகரமான தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மோரே நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி இனக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுடைய பழங்குடிகள் பிரிவு பட்டியலில் மைத்தேயி இனக்குழுவினரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி மக்களின் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலான மோதல்களில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். … Read more

தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன் – துஷாரா விஜயன்

சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை துஷாரா விஜயன். இதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ” நான் படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் கவிதா என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்துள்ளனர். … Read more

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியங்கா ஷங்கர்…ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை : நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் விதவிதமான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை திணறவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். ரோபோ ஷங்கர் : சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர். தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு … Read more

வெயில் சற்று குறையும்: அடுத்த 2 நாட்கள் இந்தப் பகுதிகளில் மழை; சென்னை நிலவரம் என்ன?

வெயில் சற்று குறையும்: அடுத்த 2 நாட்கள் இந்தப் பகுதிகளில் மழை; சென்னை நிலவரம் என்ன? Source link

திட்டமிட்டதை விட கூடுதலாக ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம்.. சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்..!!

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்று இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் பொருளாதார இறுதியாகவும் தொழில் ரீதியாகவும் நல்லுறவு பெறக்கூடிய வகையில் பயணம் அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களில் ஜப்பானின் பங்கு இடம் பெற்றுள்ளது. உற்பத்தி துறையில் உலகிற்கே … Read more

Tamil News Live Today: சீமான் உள்ளிட்ட நா.த.க நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

சீமான் உள்ளிட்ட நா.த.க நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன. சேலம் வீட்டுக்குத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி! முழங்கால் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள வீட்டுக்குத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. ”தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்!” – ராகுல் காந்தி காங்கிரஸ் முன்னாள் … Read more