சீமான் ட்விட்டர் பக்கம் முடக்கம்: சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்தம் என தகவல்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக அதிமுகவை எதிர்த்து இதுவரை நடந்த தேர்தல்களை சந்தித்துள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பல்வேறு கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் வள கொள்ளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு … Read more