Thailand Open 2023: இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால்! பிவி சிந்து தோல்வி
Thailand Open 2023: புதன்கிழமை (2023 மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் 2023 பேட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென், முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் சூ வெய்யை எதிர்த்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் , தைவான் வீரர் சூ வெய் … Read more