Month: May 2023
உங்கள் பிரியமானவர் குரலில் பேசி பணம் பறிக்கும் கும்பல்: உஷார்| Extortion gangs talking in your loved ones voice: Alert
‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தொலைபேசி வாயிலாக குரலை மாற்றி பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. இந்தியாவில், இத்தகைய தொலைபேசி அழைப்புகளை ஏற்றவர்களில் 83 சதவீதத்தினர், தங்கள் பணத்தை இழந்திருக்கின்றனர். ஆதாரம்: ‘மெகபீ’ எனும், வைரஸ் தடுப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு. ஏழு நாடுகளில், 7,054 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்தியாவில் 1,010 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. 3 நொடி நேரம் ஒருவர் பேசிய ‘ஆடியோ’ கிடைத்தாலே போதுமானது; … Read more
ஐஸ் பாத் எடுத்த சமந்தா
நடிகை சமந்தா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகிடையே சமீப்தில் வெளியான படம் ‛சாகுந்தலம்'. ஆனால் இந்தப்படம் அவருக்கு அதிர்ச்சியை தோல்வியை தந்தது. தற்போது சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் தொடரின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்காக ஆக் ஷன் உள்ளிட்ட பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருவதோடு உடலையும் பிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக உடற்பயிற்சியும் செய்து வருகிறார். மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள சமந்தா உடல்நிலை பராமரிப்பில் அதிக கவனம் எடுத்து … Read more
அமெரிக்காவில் சுரங்க ரயிலுக்குள் இளைஞரை கொன்ற சக பயணிகள் | Co-passengers who killed a teenager inside a subway train in America
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் சுரங்க ரயிலில் 24 வயது இளைஞரை சக பயணிகள் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ராட்வே லோபாயட் சுரங்க ரயில் நிலையத்தில், 24 வயது இளைஞர் கூச்சலிட்டு கொண்டே, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் மூன்று பேர் அந்த இளைஞரை பின்புறமாக தலையை அமுக்கி, கழுத்தை இறுக்கியும், கை, கால்களை அமுக்கி … Read more
Vijay Respect Manobala: மனோபாலா உடலுக்கு விஜய் அஞ்சலி… மகனின் கையைப் பிடித்து உறைந்து நின்ற தளபதி
சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மனோபாலாவின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது உடலுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்யும் சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் இல்லம் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்: இயக்குநரும் நடிகருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். 69 வயதான மனோபாலா, கடந்த சில … Read more
மதுபார்களில் போதைப்பொருள் எச்சரிக்கை பலகை : புதுவை கலால்துறை புதிய உத்தரவு
மதுபார்களில் போதைப்பொருள் எச்சரிக்கை பலகை : புதுவை கலால்துறை புதிய உத்தரவு Source link
தாம்பரம் காவல் கமிஷனர் அலுவலகம் தற்காலிகமாக மாற்றம்.!
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தில் காவல் துறை மானியக்கோரிக்கையின் போது, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிதாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். அதன் படி 1 ஜனவரி 2022 அன்று தாம்பரம் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முறைப்படி துவக்கி வைத்தார். கூடுதல் தலைமை காவல் தலைவர் எம். ரவி தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராக பதவியேற்று இவரது பணி ஓய்விற்கு பின்னர் புதிய காவல் … Read more
இது முற்றிலும் வதந்தி..நம்பாதீங்க : நடிகர் சரத்பாபு சகோதரி உருக்கம்.!!
நடிகர் சரத்பாபு சற்றுமுன் காலமானார் என்று செய்திகள் உலா வந்தன. பலர் அவருக்கு இரங்களும் தெரிவிக்க ஆரம்பித்தனர்.ஆனால் அது வதந்தி என்றும், அவர் குணமடைந்து வருகிறார் என்றும் அவரது சகோதரி தெரிவித்து இருக்கிறார். ஆந்திராவில் பிறந்த நடிகர் சரத்பாபு 1973 ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம்,நிழல் நிஜமாகிறது படங்களில் நடித்திருந்தாலும் முள்ளும் மலரும் ,நினைத்தாலே இனிக்கும் ,நெற்றிக்கண், வேலைக்காரன், முத்து, அண்ணாமலை, ஆளவந்தான் படங்களின் மூலம் இவர் … Read more
இவர்கள் போலீஸ் அல்ல…மனித மிருகங்கள்..!! 23 வயது பெண்ணை சிறை வைத்து பாலியல் பலாத்காரம்..!!
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண், பிலிபிட்டில் பணியமர்த்தப்பட்ட கான்ஸ்டபிள் மற்றும் ஷாம்லி மாவட்டத்தில் போலீஸ்காரராக நியமிக்கப்பட்ட அவரது மூத்த சகோதரர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அந்த பெண் தனது புகாரில், உத்தர பிரதேச போலீஸ்காரர்கள் இருவரும் பல நாட்கள் சிறையில் அடைத்து வைத்து பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். அந்த பெண்ணுக்கு கான்ஸ்டபிள் இம்ரான் மிர்சாவுடன் ஃபேஸ்புக் மூலம் … Read more
முதல்வர் ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம்..!!
கிராம நிர்வாக அலுவலகர்கள் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில். ‘தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதற்கும், அரசு வேலை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூத்துக்குடி நிகழ்வு போன்றே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் தாலுகாவிலுள்ள விஏஓ வினோத் குமாரை மணல் கடத்தல் கும்பல் வெட்டிக் கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இத்தகைய சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சத்தோடும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளனர். இருப்பினும் … Read more