வகுப்பறைக்குள் மாணவன் வெறிச்செயல் காவலாளி, 8 மாணவர்கள் சுட்டு கொலை| Inside the classroom, the student went berserk, 8 students were shot dead
பெல்கிரேட்,-செர்பியாவில் பள்ளி மாணவன் ஒருவன், திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி சக மாணவர்கள் எட்டு பேரையும், பள்ளி காவலாளியையும் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் திடீரென தன் வகுப்பாசிரியரையும், சக மாணவர்களையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத்துவங்கினான். அதிர்ச்சி அடைந்த பல மாணவ – மாணவியர் மேசைகளுக்கு இடையே மறைந்து உயிர் தப்பினர். எனினும், இச்சம்பவத்தில் எட்டு மாணவ – மாணவியர் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more