முதலைக்குள் இருந்த காணாமல் போன நபரின் உடல்: அவுஸ்திரேலிய பொலிஸார் எடுத்த முக்கிய முடிவு

அவுஸ்ரேலியாவில் காணாமல் போன மீனவர் ஒருவரின் உடல் முதலையின் வயிற்றுக்குள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். முதலைக்கு கண்டுபிடிக்கப்பட்ட உடல் அவுஸ்ரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற கெவின் டார்மோடி(Kevin Darmody,)65 வயது மீனவர் காணாமல் போன நிலையில், அவரது உடல் முதலையின் உடலுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உப்பு நீர் முதலைகளின் வாழ்விடமான கென்னடிஸ் பெண்டில்(Kennedy’s Ben) சனிக்கிழமையன்று மீனவர் கெவின் டார்மோடி-யின் உடலை பொலிஸார் கண்டறிந்தனர்.  Kevin Darmody/Facebook முதலைகள் கருணை கொலை காணாமல் போன மீனவரை … Read more

ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றதாக உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் குற்றஞ்சாட்டி உள்ளது. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ படையில் சேர விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் உக்ரைன் மீது அதிருப்தி கொண்ட ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஏறத்தாழ 400 நாட்களை தாண்டி ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து … Read more

வந்தே பாரத் ரயில் பரோட்டோவில் புழு| Worm in vande bharat train paroto

திருவனந்தபுரம்,:வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்தது பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் -காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் ஏப். 25 முதல் இயக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த ரயிலில் கல்வீசப்பட்டது. நேற்று முன்தினம் இ1 பெட்டியில் பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு கிடைத்த பரோட்டாவில் புழு இருந்தது. அதை அவர் உடன் பயணித்தோரிடம் காட்டிக் கொண்டிருந்த போது சிலர் அதை படம் … Read more

19ம் தேதி பிச்சைக்காரன் 2 ரிலீஸ்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் 'பிச்சைக்காரன் 2'. விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து நடித்துள்ளார். காவ்யா தாப்பர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு நடித்துள்ளனர். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் இது. இந்த படத்தை இயக்க சசி மறுத்து விட்டதால் விஜய் ஆண்டனி இயக்கினார். … Read more

Sarathbabu: சரத்பாபு நல்லாதான்யா இருக்கார்… வதந்திகளை பரப்பாதீங்க… குடும்பத்தினர் வேண்டுகோள்

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரத்பாபு. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் நடிகர் சரத்பாபு தற்போது உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது வதந்தி எனவும் சரத்பாபு நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர். நடிகர் சரத்பாபு ஹெல்த் அப்டேட்: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சரத்பாபு. கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த … Read more

ஒரே நேரத்தில் 20 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: யாருக்கு எந்த மாவட்டம்?

ஒரே நேரத்தில் 20 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: யாருக்கு எந்த மாவட்டம்? Source link

அமமுகவில் இருந்து இன்னும் 4 பேர் அதிமுகவுக்கு வந்தாலே அக்கட்சியின் கூடாரம் காலி: இபிஎஸ் பேச்சு

சேலம்: ”அமமுகவில் இருந்து இன்னும் 4 பேர் அதிமுகவுக்கு வந்தால், அக்கட்சியின் கூடாரம் காலியாகிவிடும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: ”இன்னும் 10 நாட்களுக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்து விட வேண்டும். நான் பொதுச் செயலாளரான பிறகு 90 ஆயிரம் பேர் மற்ற … Read more

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் வன்முறை.. – டெல்லி போலீஸை குற்றம் சாட்டும் மல்யுத்த வீரர்கள்

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் … Read more

சீமான் – ஆர்.கே. சுரேஷ் கனெக்‌ஷன்.. ஒரு வேளை அதுவா இருக்குமோ.?.. விசிகவின் கணிப்பு.!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே.சுரேஷ்-ஐயும் விமர்சித்துள்ளது. கள்’ளு என்பது வேற..மது வேற..சீமான் பேட்டி! கோல்டு ஸ்கேம் சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனம் தற்போது மீண்டும் தலைப்பு செய்தியாகியுள்ளது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் வட்டி தருவோம் என கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி இந்த நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்தனர். அவ்வாறு சுமார் 1 … Read more