பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு தேர்வு

மொஹாலி , ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும் கோதாவில் குதிக்கின்றன இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : பஞ்சாப் … Read more

புதினை கொலை செய்ய முயற்சி… ரஷிய அதிபர் மாளிகை மீது தாக்குதல் – அதிர்ச்சி சம்பவம்

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. அதிபர் புதினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. அதிபர் மாளிகை … Read more

கோவை: ரியல் எஸ்டேட் பார்ட்னர் வீட்டிலேயே 2 கிலோ தங்கம் கொள்ளை; பலே ஆசாமிகள் கைது

கோவை: ரியல் எஸ்டேட் பார்ட்னர் வீட்டிலேயே 2 கிலோ தங்கம் கொள்ளை; பலே ஆசாமிகள் கைது Source link

டாஸ்மார்க் வருமானத்தில் அரசு | வேதனைக்குரியது அல்ல வெட்கக்கேடானது – நாராயணன் திருப்பதி!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, “தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம்  கிடைக்கும் வருமானத்தில் தான் தமிழக அரசு இயங்கி வருவதாக சிலர் சொல்லுவது வேதனை அளிக்கிறது. தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்குவது 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த இயந்திரங்கள் செயல்படுகின்றன. இப்படி இருக்க 24 மணி நேரமும் செயல்படுவதுபோல உண்மைக்கு மாறான, தவறான தகவல்களை … Read more

நீங்க ஐபோன் பிரியரா ? இப்போ நீங்க ஐபோன் 14 ரூ.39,293-க்கு பெற முடியும்..!!

நீங்கள் ஐபோன் பிரியரா ? அமேசான் கிரேட் சம்மர் 2023 விற்பனையில் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) விற்பனை செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றிரவு மே 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் கிரேட் சம்மர் சிறப்பு விற்பனையின் போது, ஐபோன் 14 மாடலை ரூ.40,000 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். ரூ.79,990 க்கு அறிமுகமான ஐபோன் 14 மீது அமேசான் … Read more

04.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 4 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

விபத்தில் உயிருக்கு போராடிய மாணவியை அனாதையாக விட்டுச்சென்ற காதலன்..! மகளை பிரிந்து தாய் கதறல்

காதலனுடன் பைக்கில் சென்ற பள்ளி மாணவி தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் , மாணவியை காதலன் அம்போவென விட்டுச்சென்றதால் அவர் பரிதாபமாக பலியானார். இன்ஸ்டா காதல் வில்லனால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோடு பந்தாவாக போஸ் கொடுக்கும் இவர் தான் உயிருக்கு போராடிய மாணவியை அம்போவென விட்டு வந்த இன்ஸ்டா வில்லன் விஜூ..! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் விஜு. தந்தை கொத்தனார் … Read more

தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூரில் மதியம் முதல் பெய்து வரும் பலத்த மழையினால் கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு மதுக்கூர் 34 மிமீ, ஈச்சன்விடுதி 15.2மிமீ, பட்டுக்கோட்டை 7மிமீ, தஞ்சாவூர் 5மிமீ, பேராவூரணி 2மிமீ, அதிராம்பட்டினம் 1.6 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 1.2 மிமீ, கும்பகோணம், அணைக்கரை தலா 1மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

மேகேதாட்டுவில் அணைக் கட்ட ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கர்நாடகாவில் இட ஒதுக்கீடு 75 சதவீதமாக உயர்த்தப்படும் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பெங்களூருவில் வெளியிட்டார். இதனை க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஷ்வர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அரசு பேருந்தில் மகளிர் இலவசமாக பய‌ணிக்கலாம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், … Read more

அமித் ஷாவின் அதிமுக கணக்கு… ஓபிஎஸ்க்கு லாஸ்ட் சான்ஸ்… எடப்பாடிக்கு மெசேஜ் இதுதான்!

அதிமுகவில் இனிமேல் ராஜ்ஜியம் தான். கட்சியின் பொதுச் செயலாளராக நீதிமன்றமும் அங்கீகரித்து விட்டது. தேர்தல் ஆணையமும் நிபந்தனையுடன் ஓகே சொல்லியாச்சு. டெல்லிக்கு சென்று பாஜக சூத்திரதாரியான அமித் ஷாவை பார்த்து இறுதி ஒப்புதலும் பெற்றுவிட்டனர். இனிமேல் தொல்லை இருக்காது. டெல்லியின் அழுத்தம் வராது என்ற கனவில் எடப்பாடி இருப்பதாக தெரிகிறது. ஆனால் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றுபட்ட அதிமுக அதிமுகவின் பிடி தங்களை விட்டு விலகி சென்றுவிடக் கூடாது என்று பாஜக ஒவ்வொரு … Read more