சமீபத்தில் கூட.. என் நெஞ்சில் நிழலாடுகிறது.. முதலமைச்சர் இரங்கல்: கண்ணீரில் திரையுலகம்.!

நடிகர் மனோபாலாவின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பு என திரையுலகினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனோபாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தவர் மனோபாலா. பல ஹிட் படங்களை இயக்கியுள்ள … Read more

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா… உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?

The Kerala Story Issue: வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கேரளாவில் கடுமையான கண்டனத்தை பெற்றுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து மாநில உறவுத்துறை, தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இமாலய இலக்கை துரத்தி பிடித்த மும்பை இந்தியன்ஸ்: அதிர்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல்-லின் 46வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. Cricbuzz இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் … Read more

உலகளவில் 68.73 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.67 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.98 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார்| Wrestlers issue: Police attack protesters

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று (மே.04) போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, … Read more

மனோபாலா மறைவு : முதல்வர், ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்டோர் இரங்கல்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக படைப்பாளியான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. மனோபாலா மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவு : “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் … Read more

Trisha Birthday and Net Worth: அச்சச்சோ.. 40 பிளஸ் நடிகையாகிட்டாரே த்ரிஷா.. சொத்து மதிப்பு இதோ!

சென்னை: பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, லியோ என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து 40 வயதிலும் மாஸ் காட்டி வருகிறார் நடிகை த்ரிஷா. அதே அழகு பொங்க ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் குந்தவை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம்.. த்ரிஷாவுக்கு 40 வயசாகிடுச்சு: இயக்குநர் … Read more

கர்நாடக காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் ஐ.டி. ரெய்டு; மரத்தில் தொங்கிய ரூ.1 கோடி பறிமுதல்

மைசூரு, கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் புட்டூர் தொகுதிக்கான வேட்பாளராக அஷோக் குமார் ராய் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் சுப்ரமணிய ராய். இந்நிலையில், மைசூரு மற்றும் பெங்களூருவில் உள்ள சுப்ரமணிய ராயின் வீட்டில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். இதில், … Read more

டெல்லி அணிக்கு எதிரான தோல்வி..! முகமது ஷமியிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது .இப்போட்டியில் முதலில் பேட் செய்ய டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமன் ஹக்கீம் கான், 51 ரன்கள் எடுத்தார்.குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட்டுகள் … Read more

பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான் கடற்படை…!

துபாய், பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இன்று கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த எண்ணெய் கப்பலை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படை இடைமறித்தது. சர்வதேச கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த பனாமா எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை இடைமறித்து தங்கள் எல்லைக்குள் கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது தொடர்பாக ஈரான் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags … Read more