கட்டப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் மழை வெள்ளத்தில் உடைந்த மதுக்கரை தரைப்பாலம்
கட்டப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் மழை வெள்ளத்தில் உடைந்த மதுக்கரை தரைப்பாலம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கட்டப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் மழை வெள்ளத்தில் உடைந்த மதுக்கரை தரைப்பாலம் Source link
சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து பயணி உயிரிழப்பு.! வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் அலிம் உட்டின். இவர் மகன் முகமது மகியுதீன். இந்த நிலையில், அலிம் உட்டினுக்கு புற்று நோய் இருப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே உட்டின் கொல்கத்தா வழியாக வங்காளதேசம் செல்வதற்கு தன மகனுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு இருவரும் பாதுகாப்பு சோதனை முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே … Read more
நடிகர் சரத்பாபு நலமுடன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சரத்பாபு தற்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து மேலும் புகழ் பெற்றார். இவர் முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என … Read more
நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த முறை மார்ச் மாதத்திலேயே கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்துவிட்டது. அதனால் மக்கள் பெரும் கவலையில், அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று புலம்பினர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும். நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. வானிலை ஆய்வு மையங்கள், … Read more
படிக்காத பாமரர் முதல் நன்கு படித்து நல்ல பதவியில் உள்ளவர்கள் வரை பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகும் செய்திகள் சமீபத்தில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும், அந்த தங்கத்தில் முதலீடு செய்வதாகவும், கூறி ₹2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது. மோசடி “கமிஷனோடு முதலீடு திருப்பி தரப்படும்!” – மளிகை நிறுவனத்தின் மோசடியில் சிக்கிய பெண்கள்… … Read more
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் போலீஸ்காரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். கல்லூர் என்ற கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பார்வையாளர் பகுதியில் இருந்த சுப்பிரமணிமனியன் என்பவர் காளை முட்டி படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். போட்டியில் காயமடைந்த மற்றொரு நபரை மீட்க முயன்ற மீமிசல் காவல்நிலைய முதல்நிலை காவலர் நவநீதகிருஷ்ணனை வயிற்றில் காளை முட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி … Read more
கொடைக்கானல் அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த மலைக்கிராமங்களான சின்னூர் மற்றும் பெரியூரில் சாலை வசதிகள் இல்லை. இவ்விரு மலைக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தேனி … Read more
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் திடீரென விலகியுள்ளார். தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார், கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். கருத்து வேறுபாடு நீடித்ததால், அதே ஆண்டு ஜூன்10-ம் தேதி காங்கிரஸில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை … Read more
சென்னை: வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலுக்கு மோக்கா எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் இந்தியாவில் உருவாக போகும் புதிய புயல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மோக்கா புயல் எங்கு தாக்கும்.. எப்போது தாக்கும்.. அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பற்றாக்குறைக்கு, நாளை வேறு அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, வெயிலுக்கு ஐஸ்கிரீம் … Read more
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்றுடன் தொடர்ந்து ஆறாவது முறையாக கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். உக்ரைன் போர் உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கி 15 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மக்களில் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த அத்தைனை சேதங்களுக்கும் காரணம் அமெரிக்கா தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ … Read more