Manobala: மனோபாலாவின் வாழ்நாள் ஆசை இதுதானாம்..கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதே..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகவும் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று காலமானார். இவரது பிரிவிற்கு திரைத்துறையை சார்ந்தவர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட விஜய்யின் லியோ படப்பிடிப்பில் … Read more

அமுதாவும் அன்னலட்சுமியும்: பழனிக்கு ஷாக் கொடுத்த செந்தில், வெளிவந்த அமுதாவின் திட்டம்

Amudhavum Annalakshmiyum Today’s Episode Update: பழனிக்கு ஷாக் கொடுத்த செந்தி, அனைவரின் முன்னால் வெளிவந்த அமுதாவின் திட்டம் என பரபர திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தம்..!

திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிராட் மற்றும் விட்னி நிறுவனத்திடம் இருந்து விமானங்களுக்கு தேவையாக எஞ்சின் உள்ளிட்ட பாகங்களை வாங்க கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி எஞ்சின் பாகங்களை அமெரிக்க நிறுவனம் உரிய நேரத்தில் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்க முடியாத நிலை உருவானதாகவும், அதன் விளைவாக பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. … Read more

விளாடிமிர் புடினை நாங்கள் தாக்கவில்லை..!உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கம்

ரஷ்ய ஜனாதிபதி புடினை நாங்கள் தாக்கவில்லை என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்தியாளர்கள் மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 14 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிவைத்து அவரது மாளிகை மீது ட்ரோன் விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி … Read more

சாம்சங்க் – விவோ மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு: யூசர்களுக்கு எச்சரிக்கை

பாதுகாப்பு குறைபாடு  ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்க்கும் பாதுகாப்புக் குறைபாடு சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்ஃபோனில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதை யாரேனும் உறுதி செய்தால், அதை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு நிறுவனமும் கடினமாக உழைக்கிறது என்பது உண்மை. சமீபத்தில் கூகுள் பிக்சல் சாம்சங் மற்றும் விவோ சீரிஸ் மாடல்களில் செக்யூரிட்டி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.  கூகுள் கண்டுபிடிப்பு குறிப்பாக இந்த போன்களில் பயன்படுத்தப்படும் எக்ஸினோஸ் சிப்செட் காரணமாக மோசமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதையும், இதனால் அந்த … Read more

நடிகர் மனோபாலா மறைவு – ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: நடிகர் மனோபாலா மறைவு – ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பன்முக நடிகரும் இயக்குனருமான மனோபாலாவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். திரையுலகில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் சரத்பாபு நலமுடன் இருக்கிறார் : சகோதரி விளக்கம்| Actor Sarathbabu Is Well : Sister Explains

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத் : நடிகர் சரத்பாபு இறந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுநேரத்தில் அவரது சகோதரி அதனை மறுத்துள்ளார். மேலும் சரத்பாபு நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சரத்பாபு (72). 1977ம் ஆண்டு ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மெட்டி, முள்ளும் மலரும், உதிரிபூக்கள், சட்டம், சங்கர் குரு வேலைக்காரன், முத்து, அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். … Read more

நடிகரும், இயக்குனருமான மனோபாலா காலமானார் : திரைக்கலைஞர்கள் அஞ்சலி

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று(மே 3) அவரது உயிர் பிரிந்தது. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் பயணித்த மனோபாலா 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் டிவி சீரியலும் எடுத்துள்ளார். 3 படங்கள் தயாரித்தும் உள்ளார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் … Read more

சார்லஸ் முடிசூட்டு நிகழ்ச்சி: விழா கோலம் பூண்டது பக்கிங்ஹாம் அரண்மணை| Charless coronation: Buckingham Palace is surrounded by ceremonial columns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்கிங்ஹாம் அரண்மணை விழாக்கோலம் பூண்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ், பிரிட்டன் மன்னராக வரும் 6-ம் தேதி முடிசூடப்பட உள்ளார். லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். பிரிட்டன் அரசக் குடும்பத்தில், … Read more

ஒரு போட்டோனாலும் சும்மா நச்சுனு இருக்கு.. தாராளம் காட்டு ரைசாவின் ஹாட் பிக்ஸ்!

சென்னை : நடிகை ரைசா கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்தனர். தனது அழகால் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக வலம் வரும் நடிகை ரைசா வில்சன் தமிழில் வெளியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் பிரபலமானார். ரைசா வில்சன் : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார் ரைசா வில்சன். அந்த நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வலம் … Read more