அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறிய மனைவியை அடித்துக்கொன்ற கணவன் – அதிர்ச்சி சம்பவம்

டெல்லி, தலைநகர் டெல்லியின் நஜப்ஹர் பகுதியில் வசித்து வந்தவர் விக்கி. இவரது மனைவி நேஹா (வயது 40). இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். நேஹாவின் சொந்த ஊர் பீகார் மாநிலமாகும். இதனிடையே, விக்கிக்கும் அவரது மனைவி நேஹாவுக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் நிலவி வந்தது. இந்நிலையில், விக்கிக்கும் அவரது மனைவி நேஹாவுக்கும் இன்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் பீகாரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். மனைவி … Read more

சென்னை-லக்னோ இடையிலான ஆட்டம் மழையால் ரத்து…!

லக்னோ, 16வது ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை நடைபெற்று வரும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டுவதில் மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் மழை நின்ற பின்னர் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. லக்னோ அணியில் … Read more

பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு: 8 மாணவர்கள் உயிரிழப்பு

பல்கிரெடி, ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல மாணவ-மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினான். ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த … Read more

Right to Repair policy – வாரண்டி பற்றிய கவலை இனி வேண்டாம்

பழுது நீக்கும் உரிமை (Right to Repair) கொள்கையை இந்திய அரசு அறிவித்துள்ளதால் மூன்றாம் நபரிடம் அவசர தேவைகளுக்காக வாகனத்தின் பழுது நீக்கினாலும் வாரண்டி தொடர்பான அம்சங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் தயாரிப்பாளர் சில உத்திரவாதங்ளை வழங்குவர். உத்தரவாதத்தின் முழுமையான பலனை பெற அங்கீரிக்கப்பட்ட டீலர்களிடம் மட்டுமே பாரமரிப்பு மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பழுது நீக்கும் உரிமை கொள்கையின் மூலம் திறன் வாய்ந்த மூன்றாம் … Read more

இந்நாட்டிலுள்ள அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காது, தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்படுங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன

இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காமல் தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்தர வினாத்தாள்கள் பரிசீலிக்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடன் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்கள் உட்பட இலங்கை … Read more

20 மாவட்டங்களில் இன்றும் மழை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

20 மாவட்டங்களில் இன்றும் மழை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது Source link

பொய் பேசினால் கண்டுபிடிக்கும் கருவி!!

பொய் பேசினால் அதனை கண்டுபிடிக்கும் கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு சூழ்நிலையில் பொய் சொல்வது வழக்கம். ஆனால் இனி அப்படி பொய் சொல்லி ஏமாற்ற முடியாது. அப்படி பொய் சொன்னால் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் வந்துள்ளது. சாட்ஜிபிடி வருகைக்கு பின்னால் தொழில்நுட்பத்தால் எல்லாம் சாத்தியம் என்ற நிலை உருவாகிவிட்டது. 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பல AI கருவிகள் இப்போது … Read more

துடைப்பத்தால் அடித்து கொள்ளும் மாமன், மச்சான்கள் – தேனி அருகே கோயில் திருவிழாவில் வினோத நிகழ்வு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழாக்கள் வெகுவிமர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கியத் திருவிழாவின் ஒரு பகுதியாக மாமன், மச்சான்களைத் துடைப்பத்தால் அடிக்கும் வினோத நிகழ்வு நடைபெற்றது.  சேற்றில் உருளும் பக்தர்கள் பொதுவாக தென் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாசி, பங்குனி மாதங்களில்தான் அதிகமாக ஊர்க் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். அதில் விழாவின் நிறைவு … Read more

ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 5,000 கிலோ மாம்பழம் குழி தோண்டி புதைத்து அழிப்பு..!

திருச்சியில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். அம்மா மண்டபம் பகுதியில் 5 மாம்பழ குடோன்களில் நடத்திய ஆய்வின் போது ரசாயன பயன்பாடு கண்டறியப்பட்டது. அந்த பழங்கள் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. தென்காசி மாவட்டம் வானூரில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர் ரசாயனம் பயன்படுத்திய சுமார் 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். தருமபுரி நகரில் வாழைத்தார் மற்றும் … Read more

குளிக்கரை ரயில்வே இருப்புப் பாதை பணியால் தஞ்சாவூரில் ரயில் நிறுத்தம்: பயணிகள் அவதி

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், குளிக்கரை ரயில்வே இருப்புப் பாதையில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூரில் ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாரிகளின் கவனக்குறைவால் பயணிகளுக்கு மீதி பணம் திருப்பி வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். தஞ்சாவூர் – திருவாரூர் வழித்தடத்தில் குளிக்கரை என்ற இடத்தில் ரயில் இருப்புப் பாதையில் பணிகள் நடைபெறுவதால் பிரதான ரயில்களை தவிர்த்து மற்ற ரயில்கள் காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்த வழித்தடத்தில் திருச்சியிலிருந்து காரைக்காலுக்குச் செல்லும் டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. … Read more