பேராசிரியர்கள் பணியிட மாற்றத்தால் மருத்துவ கல்லூரிகளில் பற்றாக்குறை ஏற்படக் கூடாது: தேசிய மருத்துவ ஆணையம்
சென்னை: அரசு மருத்துவ பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மருத்துவ தர நிர்ணய உறுப்பினர் மருத்துவர் ஜே.எல்.மீனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேவைக்கேற்ப பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். எந்தக் கல்லூரிக்கு எந்த எண்ணிக்கையில் பேராசிரியர்கள் தேவை உள்ளது என்பது குறித்த ஆய்வை மருத்துவ நிர்ணய வாரியம் மேற்கொள்வதற்கு முன்பு, … Read more