மருத்துவக் கழிவுகளை குப்பையில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்.!

மருத்துவக் கழிவுகளை குப்பையில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்.! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை முறைப்படிப் பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாகப் புகார் எழுந்தது.  இந்த புகாரையடுத்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தீவிரமாகக் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் படி மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளைக் குப்பைகளில் வீசுவது … Read more

மனோபாலா உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!!

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடலுக்கு தளபதி விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ரஜினி நடித்த ஊர்க்காவலன், ஆகாய கங்கை உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார். நடிகராக சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். உடல்நலக்குறைவால் … Read more

சிஎஸ்கே – லக்னோ போட்டியில் வெற்றி பெற்ற மழை!!

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ இடையே 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா, கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் சென்னை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து … Read more

Chepauk Ticket Sales: திரண்டு வந்த பெண்கள்; போலீஸ் தடியடி – என்ன நடந்தது? | Exclusive Photo Album

Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk Spot Visit Chepauk … Read more

கும்பகோணத்தில் மர்ம நோயால் நாய்கள் பாதிப்பு: பொதுமக்கள் அச்சம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மர்ம நோயால் நாய்கள் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கும்பகோணம் வட்டம், மேலக்காவேரி பகுதிகளில் அண்மைக் காலமாக பல நாய்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாய்களின் மேல் தோல்கள் உரிந்தும், முடிகள் கொட்டியும், உடல்களில் பல்வேறு இடங்களில் துளையிட்டு காணப்படுகிறது. அந்த நாய்கள் சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் நிஜாம் பாஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘தி கேரளா ஸ்டோரி திரைப்பட டிரெயிலர் காட்சிகளில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரச்சாரங்கள் … Read more

எந்த மாநிலத்தில் மது இல்லை.. நாடாளுமன்றத்துக்கே செல்லாதவர் பேசலாமா.. அன்புமணிக்கு செந்தில் பாலாஜி பதிலடி

சென்னை: சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கே செல்லாதவர் எல்லாம் இதுபற்றி பேசலாமா என்றும் அவர் வினவினார். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் மது விற்பனை செய்யவில்லையா.. அந்த வருவாயை எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்து இருந்தார்களா எனவும் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் தானியங்கி மதுபான இயந்திரத்தை டாஸ்மாக் … Read more

மாமரத்தில் தொங்கிய ஒரு கோடி ரூபாய்… எப்படி வந்தது தெரியுமா? கர்நாடக தேர்தல் களத்தில் பகீர்!

கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரபல தொழிலதிபர் சுப்ரமணிய ராய் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது வீட்டின் முன்புறமிருந்த மாமரத்தின் மீது சில மூட்டைகள் இருந்துள்ளன. அதை திறந்து பார்த்தால் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. பண மூட்டை சிக்கியது இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கிருந்த வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தனர். … Read more

Manobala: மனோபாலாவின் கடைசி வீடியோ .. 24 மணி நேரம் ஆவதற்குள் நேர்ந்த சோகம்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மனோபாலாவின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோபாலா இறப்பதற்கு முன்பாக நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்த வீடியோவை தனது யூடிப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தனது … Read more

அவமானத்தில் ஷக்தி.. பூஜாவுக்கு ஷாக்.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.