நியூயார்க்கில் ஓடும் ரயிலில் கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்துக் கொலை..!

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓடும் ரயிலில் கறுப்பின இளைஞரை, 3 வெள்ளை இன இளைஞர்கள் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோ வெளியாகி உள்ளது. வடக்கு நோக்கிச் சென்ற எஃப் ரயிலில் பயணித்த சுமார் 30 வயது இளைஞர் சக பயணிகளிடம் கோபத்தில் கத்தியவாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை ஒருவர் பின்னாடியிருந்து கழத்தை நெரித்தவாறு மடக்கிப் பிடித்து கீழே தள்ளி விடவும், மற்ற 2 பேர் அவரது கைகளை பிடித்துக் கொண்டனர். பயணி ஒருவர் இக்காட்சிகளை பதிவு … Read more

அடுக்குமாடி வீட்டில் கேட்ட அலறல் சத்தம்: நள்ளிரவில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவியை நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கேட்ட அலறல் தமிழகத்தின் பொள்ளாச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவி சுப்புலட்சுமி என்ற பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2ஆம் திகதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து சத்தம் கேட்ட இடத்திற்கு வந்த பொதுமக்கள் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். @gettyimages இதனை தொடர்ந்து … Read more

யாரும் எதிர்பார்க்காத ஹைடெக் ஹெட்செட் வெளியிட்ட ஜியோ..! 360 டிகிரியில் மேட்ச் பார்க்கலாம்

தொலைத்தொடர்பு துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஜியோ தனது எல்லையை அடுத்தடுத்து விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இப்போது புதியதாக யாரும் எதிர்பார்க்காத ஹைடெக் ஹெட்செட் ஒன்றை களமிறக்கியிருக்கிறது. அது, ஜியோ டிரைவ் விஆர் ஹெட்செட் (JioDrive VR Headset) சாதனமாகும். ஸ்மார்ட்போன் அடிப்படையிலான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனமான இது ஜியோவின் முதல் விஆர் ஹெட்செட் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஜியோசினிமா ஆப்ஸ் இல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் TATA IPL 2023 போட்டியை இனி VR … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ”தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி,  நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை,  விருதுநகர்,  சிவகங்கை,  ராமநாதபுரம், தூத்துக்குடி,  நெல்லை,  தென்காசி,  புதுக்கோட்டை,  தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, மயிலாடுதுறை,  ஈரோடு,  கோவை ,   திருப்பூர்,  புதுச்சேரி,  மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Rainfall, 30 districts, tn, 3 hours,

நானும் உங்களோடு பயணிப்பேன்.. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் போட்ட பரபரப்பு பதிவு

Tamilnadu oi-Velmurugan P சென்னை: தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் பதவி , பணம் ஆகிய மாய வலைக்குள் சிக்குண்டு இருக்கும் நமது கழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளித்தது. … Read more

கமல் – சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ‛ரங்கூன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று படக்குழுவினர் வீடியோ அறிவிப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் … Read more

வடசென்னை 2ம் பாகத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்… தனுஷ், வெற்றிமாறனின் வேற லெவல் பிளான்!

சென்னை: கோலிவுட்டின் மெகா பவர்ஃபுல் கூட்டணிகளில் ஒன்று தனுஷ் – வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மிரட்டியுள்ளனர். இதில், வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை விடவும் இன்னொரு வேற லெவல் பிளான் செய்துள்ளார்களாம் வெற்றிமாறனும் தனுஷும். தனுஷ், வெற்றிமாறனின் வேற லெவல் பிளான்:பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே தனுஷுடன் இணைந்த … Read more

தேச விரோத சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி; பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவின் முத்பித்ரி நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து உள்ளது. தேர்தலுக்கு தேச விரோத சக்திகளின் உதவியை பெறுகிறது. … Read more

கூடலூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி:சென்னை அணி சாம்பியன்

நீலகிரி கூடலூர் கூடலூரில் 2 நாட்கள் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. கைப்பந்து போட்டிகள் கூடலூர் ரெட் லயன்ஸ் கைப்பந்தாட்ட கிளப் சார்பில் மாவட்ட, மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் கூடலூர் துப்புக்குட்டிபேட்டையில் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆடவர், மகளிர் கொண்ட 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. மகளிருக்கான கைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கோத்தகிரி மற்றும் கூடலூர் அணி விளையாடியது. … Read more