கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய எம்எல்ஏ
கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் அறிவித்து 4 நாட்களில் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உறுதி மொழியை நிறைவேற்றிய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனுக்கு பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற ஆண்டு விழாவில் பேசிய கல்லூரி முதல்வர், எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் பெயரில் அறக்கட்டளை நிறுவி மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் … Read more