Month: May 2023
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் : அரசாங்கத்திடம் சரமாரியான கேள்வி
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் சக்திவேல். தற்போது சில சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் இவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலை மோசமாக இருந்துள்ளது. முன்னால் சென்ற லாரியின் டயர்களில் சிக்கிய கல் ஒன்று சக்திவேலின் கண்ணை தாக்கியுள்ளது. அதில் காயமடைந்த சக்திவேல் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் தான் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை … Read more
‘நூறு சாமிகள் இருந்தாலும்’.. புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை.. விஜய் ஆண்டனியின் நெகிழ்ச்சியான செயல்!
சென்னை : புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இதில், காவ்யா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியிருந்தார். நடிகர் விஜய் ஆண்டனி : நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 படத்திற்கு நல்ல … Read more
வீசாக் காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணத்தை குறைக்கும் ஒழுங்கு விதிகளுக்கு அனுமதி
செல்லுபடியாகும் வீசாக் காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை திருத்துவதற்கான குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இந்த … Read more
தர்மபுரியில் நெல் மூட்டைகள் திருடுப் போகவில்லை – ஆட்சியர் சாந்தி
தர்மபுரியில் நெல் மூட்டைகள் திருடுப் போகவில்லை – ஆட்சியர் சாந்தி Source link
பேச்சுவார்த்தையில் இறங்கிவந்த அரசு! மீண்டும் பேச்சுவார்த்தை – சிஐடியு மாநில தலைவர் பேட்டி!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். சில மணி நேரம் நடந்த போராட்டத்திற்கே சென்னை மாநகரம் ஸ்தம்பித்து போனது. இந்நிலையில், அரசு போக்குவரத்து காலத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல சிறப்பு ஆணையர் வேல்முருகன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அரசு … Read more
அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்…. இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்….?
செங்கல்பட்டில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை, வாகன உரிமையாளருக்குத் தெரியாமல் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றி 4 ஆண்டுகளாக தனிப்பிரிவு காவலர் ஒருவர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. காவல் நிலையங்களை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இது போன்ற வாகனங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வழக்கின் கதை உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன்எண்டத்தூரைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான சிவபாலன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓட்டிச் சென்ற ஹீரோ மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் … Read more
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் இந்தி திணிப்பு இல்லை: புதுச்சேரி அமைச்சர் விளக்கம்
புதுச்சேரி: “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் இந்தி திணிப்பு இல்லை; அவரவர் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம்” என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9 வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) முதல் பள்ளிகள் திறக்க … Read more
Wrestlers Protest | “என் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபணமானால் நான் தூக்கிட்டுக் கொள்வேன்” – பிரிஜ் பூஷண்
புதுடெல்லி: “என் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை நானே தூக்கிட்டுக் கொள்வேன்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் எனக் கூறி உணர்ச்சிபூர்வ நாடகத்தை அவர்கள் (மல்யுத்த வீராங்கனைகள்) நடத்துகிறார்கள். என் மீது குற்றச்சாட்டுபவர்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள், உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதால் நான் தூக்கிட்டுக்கொள்ள மாட்டேன். உங்களிடம் ஆதாரம் … Read more