கனடாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்: தகவல் கொடுத்தால் 1.5 கோடி சன்மானம்
கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பட்டியலில், இந்திய வம்சாவளியான கோல்டி ப்ரார் என்பவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கனடாவின் குற்றவாளிகள் பட்டியல் கனடா அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் 25 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்திய வம்சாவளியான கோல்டி ப்ரார் என்ற சதீந்தர்ஜித் சிங் ப்ரார் என்பவரும் இடம் பெற்றுள்ளார். @file image இவர் கனடாவின் பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மோசி வாலா(28) கொலை செய்யபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். கனேடிய … Read more