Sivakarthikeyan:வேற லெவல் கூட்டணியில் எஸ்.கே. 21: சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட் பார்சல்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் SK21 update: முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கிறார். எஸ்.கே. 21 படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இருப்பது உறுதியாகிவிட்டது. ​எஸ்.கே. 21​ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தற்போதைக்கு எஸ்.கே. 21 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் … Read more

Airtel Plans: ஏர்டெல் வழங்கும் 365 நாட்கள் இடைவிடாத டேட்டா திட்டங்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமாக உள்ள Airtel அதன் 365 நாட்கள் அல்லது ஒரு வருட திட்டத்தில் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. நீண்ட நாட்கள் பயனுள்ள திட்டங்களை தேடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். 2999 ரூபாய் திட்டம் இந்த திட்டம் மூலமாக 365 நாட்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் டெய்லி டேட்டா பயன்படுத்தலாம். இதில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா … Read more

பயங்கரவாதிகளை காப்பாற்றுவது காங்கிரஸின் கொள்கை! பிரதமரின் தேர்தல் பிரச்சாரம்

Karnataka Election 2023: பயங்கரவாதத்தை பரப்ப சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, குற்றம் சாட்டுகிறார். இது கர்நாடக அரசியல் களம்…  

சிவகார்த்திகேயன் வசம் இத்தனை படங்களா..எந்த படம் எப்போ ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் 21 திரைப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. 

மக்களை தேடி மேயர்: 'ஸ்மார் சிட்டியில் ஊழல்… உப்பு தின்னவன், தண்ணி குடிப்பான்' – அமைச்சர் சேகர்பாபு

தவறு யார் செய்தாலும் திமுக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் உப்பு தின்றவன், தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி

நியூடெல்லி:  மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து சொன்ன கருத்துக்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டார், தற்போது, தனது கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக கூறி போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்.  இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பல நாட்களாக … Read more

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி 100 முறை கத்தியால் குத்திக் கொலை!

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சுனில் தில்லு தாஜ்புரியாவை சக கைதிகள் நூறு முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். சிறை அலுவலர்கள் 15 , 20 நிமிடங்கள் கழித்துதான் ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் உடலை மீட்டனர்.ஜித்தேந்தர் கோகி கோஷ்டியைச் சேர்ந்த  4 பேர் கொண்ட கும்பலால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கோகி  ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2014ம் ஆண்டு தாஜ்புரியாவின் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க இந்த படுகொலை … Read more

Manobala: வத்தக்குழம்பு, ஓவியங்கள், அலுவலகத் தோட்டம்; மனோபாலா எல்லோருக்குமான சகோதரன்!

கிட்டத்தட்ட 15 வருட நட்பு. மனோபாலா சார் ‘கஜினி’யில் ஒரு உதவி இயக்குநராகவும் வேலை செய்த காலகட்டங்களில் இருந்து நட்பானார். அப்போது நான் சினிமா எக்ஸ்பிரஸில் நிருபராக இருந்தேன். ஒரு பிரஸ்மீட்டில் தான் அவர் நண்பரானார். அப்போது கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் பொற்காலமாக இருந்த நேரம், ஸ்டூடியோக்களில் படப்பிடிப்புகள் பரபரக்கும். ப்ரிவியூ தியேட்டர்கள், டப்பிங் ஸ்டூடியோக்களிலும் பிரெஸ் மீட்கள் நிரம்பி வழியும். வாரத்தில் எப்படியாவது ஒரு முறைவாவது அவரைச் சந்தித்து விடுவேன். அவர்கிட்ட இருந்து போன் வந்தால், … Read more

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு இந்திய டப்பாவாலாக்கள் அழைப்பு! அவர்கள் வழங்கப்போகும் வினோத பரிசு

 பிரித்தானியாவில் நடைபெறும் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு, இந்தியாவின் மும்பை டப்பாவாலாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மும்பை டப்பாவாலாக்கள் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வரும் மே 6 ஆம் திகதி,  74 வயதான சார்லஸ் மன்னரின் முறையான முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு மும்பை டப்பாவாலாக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். @reuters கடந்த 1890களில் இந்தியாவில் வாழ்ந்த பிரித்தானியர்களுக்கு உணவு டெலிவிரி செய்யும் முறை துவங்கப்பட்டது. இவர்கள் தான் முப்பை டப்பாவாலாக்கள் என அழைக்கப்படுகின்றனர். மேலும் மதிய … Read more

ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி விவகாரம் : நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கு முடக்கம்

ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். ஆருத்ரா கோல்ட் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் பொதுமக்கள் பணம் சுமார் ரூ. 2438 கோடி மோசடி செய்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குனரும் தமிழ்நாடு பாஜக-வின் விளையாட்டுப் பிரிவு செயலாளருமான ஹரிஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் … Read more