Manobala Passed Away – நேற்றுகூட வீடியோ போட்டிருந்தாரே.. மனோபாலாவின் கடைசி பேட்டி
சென்னை: Manobala Passed Away (மனோபாலா உயிரிழந்தார்) இயக்குநரும் நடிகருமான மனோபாலா இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நேற்றுகூட அவரது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை அப்லோடும் செய்திருந்தார். இயக்குநர் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் மனோபாலா. கமல் ஹாசன் செய்த பரிந்துரையாலும், மனோபாலாவுக்கு இருந்த திறமையாலும் அவரை உதவி இயக்குநராக இணைத்துக்கொண்டார் பாரதிராஜா. முதல் படத்திலேயே அவரது திறமையை புரிந்துகொண்ட பாரதிராஜா தன்னிடம் நெருங்கி பழகும் உதவி … Read more