பிரபல இயக்குனர் மனோபாலா காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா 15 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இயக்குநர் மனோ பாலா தமிழ் திரைத்துறையின் தவிர்க்க முடியாத இயக்குநரும் நடிகருமான மனோ பாலா பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கிய முதல் படமான ஆகாய கங்கை கடந்த 1982 ஆண்டு வெளியானது. மேலும் இவர் நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, ஊர்காவலன், சிறைபறவை சிறகுகள் … Read more

இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்…

இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா 1982ம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

\"ஏலியன்கள், யுஎப்ஓ விசிட்கள்..\" பட்டுனு பார்த்தால் ஜப்பானிய நகரம் முழுக்க ஆச்சரியம்.. வாவ் சூப்பர்

International oi-Vigneshkumar டோக்கியோ: ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள இந்த குட்டி நகரம் ஏலியன்களின் ‘ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே மனிதர்கள் வாழும் இடமாக இருக்காது என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கை. நிச்சயம் ஏதோ ஒரு கிரகத்தில் நம்மைப் போல உயிரினங்கள் இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இப்படி வெளி கிரகங்களில் இருக்கும் வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள சிக்னல்களை அனுப்புவது போன்ற … Read more

போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பி.டி.உஷா சந்திப்பு| PT Usha meets with protesting wrestlers at Delhis Jantar Mantar

புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டில்லியில் தொடர்ந்து 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சக வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். இப்போராட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா சமீபத்தில், ‘மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தக் கூடாது, அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை’ என கருத்து தெரிவித்திருந்தார். … Read more

இந்திய சினிமாவுக்கு இன்று 110 வயது

இன்றைய மக்களின் முக்கிய பொழுதுபோக்காக விளங்குவது சினிமா. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சினிமா என்ற கலையை ரசித்து வருகிறார்கள். லட்சோப லட்சம் பேருக்கு அது வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு இன்று வயது 110. 1913ம் ஆண்டு இந்தியாவின் முதல் திரைப்படமாக மௌனப் படமாக 'ராஜா ஹரிச்சந்திரா' படம் 1913ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி பம்பாய் நகரில் காரோனேஷன் சினிமா என்ற அரங்கில் திரையிடப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முழு முதல் … Read more

பொருளாதார ரகசியம் காக்கும் சீனா அதிபர் ஜின்பிங்கின் கறுப்பு பெட்டி தந்திரம்| Chinas President Xi Jinpings Black Box Tactic of Economic Secrecy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது. எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி ரகசியம் போல தங்கள் நாட்டு பொருளாதார ரகசியங்களையும் கட்டிக்காக்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார். ரகசியங்களுக்கு பெயர் பெற்ற நாடு சீனா. கொரோனா தொற்று பரவலின் போது கூட, அந்நாட்டின் உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்கு தெரியக் … Read more

Manobala Passed Away – இயக்குநர் மனோபாலா உயிரிழப்பு.. கலங்கியபடி நினைவுகள் பகிர்ந்த கருணாஸ்

சென்னை: Manaobala Passed Away (மனோபாலா உயிரிழந்தார்) இயக்குநரும், நடிகருமான மனோபாலா உயிரிழந்ததை அடுத்து அவரது இறப்புக்கு நடிகர் கருணாஸ் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மனோபாலா. அவரிடம் பல படங்கள் பணியாற்றிய அவர், ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த்தை வைத்து சிறைப்பறவை, மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன் என 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் … Read more

காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட வெசாக் நிகழ்ச்சி இன்று ஆரம்பம்

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (03) மாலை 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார். மே … Read more

நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கோடை வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நேற்று இரவு முதல் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுள்ளதால், … Read more

தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை அலர்ட்!

விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் 5ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலரில் கேரளாவில் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும், … Read more