Chiyaan Vikram: சீயான் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு: தங்கலான் ஷூட்டில் பங்கேற்க முடியாது

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் சீயான் விக்ரம். இந்நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மேனேஜர் சூர்யநாராயணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா! அவர் கூறியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த சீயான் விக்ரமுக்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பயிற்சியின்போது சீயானுக்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துவிட்டது. அதனால் அவரால் … Read more

AI Technology Dangers: செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மிகப்பெரிய ஆபத்து! AI கண்டுபிடித்தவர் அதிர்ச்சி தகவல்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் உலகளவில் AI Technology அசுரர் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. பல முன்னணி டெக்னாலஜி நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த பல மில்லியன் பணம் செலவழித்து வேலை செய்துவருகின்றன. அதில் உலகில் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Google நிறுவனத்தின் இருந்து விலகுவதாக AI டெக்னாஜி கடவுள் என்று அழைக்கப்படும் Geoffrey Hinton அறிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகிய அவர் தெரிவித்த … Read more

மூடப்படும் நான்கு அரச நிறுவனங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள காரணம்

நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (03.05.2023) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, பராமரிப்பதற்கு நிதிப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை  மக நெகும வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது … Read more

சித்ரா பவுர்ணமி நெருங்குகிறது! பொம்மிக்கு என்ன ஆகும்? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

Ninaithale Inikkum Serial Latst Episode: பொம்மிக்காக பிச்சைக்காரனாக மாறிய சித்து, நடக்க போவது என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட் 

பாரீஸில், பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகள் கொள்ளை

பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்தனர். கடை ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதே கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Source link

தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சை.. 32,000 பெண்களைக் காணவில்லை என்ற எண்ணிக்கை உறுதியானதல்ல.. சில ஆதாரங்கள் அடிப்படையிலானது – இயக்குனர்!

‘32,000 பெண்களைக் காணவில்லை’ என்று கேரளத்தின் கதை திரைப் படத்தில் அதன் இயக்குனர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.“ ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீஸர் வெளியானதிலிருந்து இத்திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இப்படத்தை வெளியிடத் தடை கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கேரளாவில் 32,000 பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்பட்டதாக திரைப்படத்தில் கூறியது குறித்தும் இயக்குனர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்தார். 32000 என்ற எண் பொருட்டல்ல, ஒரேயொரு பெண் காணாமல் போயிருந்தாலும் … Read more

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் கைதான நபரின் பையில் இருந்தவை: வெளியிட்ட அதிகாரிகள்

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய விவகாரத்தில் கைதான நபரின் பையில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னரை கொல்லப் போகிறேன் சார்லஸ் மன்னர் முடிசூட்டும் விழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் அரண்மனை வாயில் அருகே அதிகாரிகள் ஒருவரை கைது செய்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.  Credit: uknip குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவரிடம் கத்தி ஒன்று காணப்பட்டதை அடுத்து, … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்… வீடியோ

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நேரத்தில் ஏராளமான பெண்கள் … Read more

கேட்டது மீன்கள்.. ஆனா கிடைத்ததோ முதலைகள்! மீன் பிடிக்க வந்தவரை..துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

International oi-Vigneshkumar சிட்னி: உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிக முக்கியமான தீவு நாடு ஆஸ்திரேலியா. உலகின் மற்ற கண்டங்களில் இருந்து பிரிந்து இருக்கும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான தனித்துவமான உயிரினங்கள் இருக்கவே செய்கிறது. ஆஸ்திரேலியா என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது கங்காருக்கள் தான்.. கங்காருக்கள் தவிர முதலைகள், விஷ பாம்புகள் என பல வகை உயிரினங்களும் அங்கே இருக்கவே செய்கிறது. … Read more

ஒரே பாலின தம்பதிகளுக்கு சமூக பலன்கள் குறித்து ஆராய குழு:- மத்திய அரசு பதில்| Committee will be formed to look into social needs of same-sex couples: Centre tells SC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஒரே பாலின தம்பதிகளுக்கு காப்பீடு, வங்கிச்சேவை உள்ளிட்ட சமூக பலன்கள் வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதனை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.கடைசியாக கடந்த ஏப்.,27 ல் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்வி: ஒரே பாலின தம்பதிகளின் … Read more