ராமர் கோயில் விவகாரத்துக்கு பிறகு பொது சிவில் சட்டத்தை இயற்ற தீவிரம் காட்டும் பாஜக: 2024 மக்களவை தேர்தலிலும் முன்னிறுத்த திட்டம்
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டம் மீது பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வாய்ப்புகள் தெரிகின்றன. பாஜகவின் பழைய பெயரான ஜனசங்கம் காலம் முதல் மூன்று முக்கிய விவகாரங்கள் அதன் கொள்கைகளாக முன்னிறுத்தப்படுகின்றன. அயோத்தி ராமர் கோயில், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்குதல், பொது சிவில் சட்டம் ஆகியவை அந்த விவகாரங்கள் ஆகும். தற்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், … Read more