இன்று லட்சக்கணக்கான பக்தர்களுடன் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடக்கம்

மதுரை இன்று மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை  சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து இதைத் … Read more

விவாகரத்து பெற்றதை போட்டோசூட் நடத்தி கொண்டாடிய நடிகை ஷாலினி

முள்ளும் மலரும் என்ற டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷாலினி. இவர் சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து உள்ளார். ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவர் ரியாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில் ஷாலினிக்கு தற்போது விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதையடுத்து அதை போடோ சூட் நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார். மேலும் அவர் … Read more

Gayathrie Shankar : கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய காயத்ரி சங்கர்.. ஹோம்லியாக இருந்த அவரா இப்படி?

சென்னை : நடிகை காயத்ரி சங்கரின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர். இவரது அமைதியான முகம் அமைப்பு, நேர்த்தியான நடிப்பால் பல ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். காயத்ரி சங்கர் : விஜய்சேதுபதி, காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தில் “ப்பா” என்ற வசனத்தை இன்றளவும் மறக்க முடியாது. அந்த வசனத்தால் பிரபலமான காயத்திரி … Read more

அடுத்தடுத்து.., 8 பைக்குகளை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பேஸன் பிளஸ், பேஸன் எக்ஸ்புரோ, எக்ஸ்ட்ரீம் 200S 4V, கரீஸ்மா 210 XMR  மற்றும் ஜூம் 125 ஸ்கூட்டர் ஆகிய 5 மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. நாம் ஏற்கனவே பிரத்தியேகமாக பேஸன் பிளஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V என இரு பைக் வருகை குறித்தான படங்களை வெளியிட்டிருந்தோம். இந்த மாடல்களை தவிர ஹீரோ ஹார்லி கூட்டணியில் உருவாகின்ற 400cc+ என்ஜின் பெற்ற அட்வென்ச்சர் … Read more

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி … Read more

தாம்பரத்தில் வெடித்த ட்ரான்ஸ்பார்மர்; கருகிய பைக்குகள்; ஓட்டம் பிடித்த குடியிருப்பு வாசிகள்

தாம்பரத்தில் வெடித்த ட்ரான்ஸ்பார்மர்; கருகிய பைக்குகள்; ஓட்டம் பிடித்த குடியிருப்பு வாசிகள் Source link

#மக்களே உஷார்: நாளை தொடங்குகிறது "கத்திரி வெயில்"..!

தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற மே மாதம் 28ந்தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நண்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். … Read more

‘வாரிசு’, ‘துணிவு’ படங்களின் சிறப்பு காட்சியை வெளியிட்ட திரையரங்குகளை மூட உத்தரவு..!!

பொங்கல் பண்டிகை தினங்களில் திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகளை வெளியிட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 திரையரங்குகள் தடையை மீறி, ‘வாரிசு’, ‘துணிவு’ ஆகிய படங்களின் சிறப்பு காட்சியை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்குகளை 3 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு சென்ற … Read more

இலவசத்துக்கு எதிராகப் பேசும் மோடி… இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கும் கர்நாடகா பாஜக – என்ன கதை இது?!

‘இலவச கலாசார’த்துக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார். அரசியல் கட்சிகள் வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு உ.பி-யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திடீரென பேசினார் பிரதமர் மோடி. அப்போது, “இலவச கலாசாரம் நாட்டுக்கு ஆபத்தானது. எனவே, அதற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இலவச கலாசாரத்தை வளர்ப்பவர்கள் புதிய எக்ஸ்பிரஸ் சாலைகளையோ, புதிய விமான நிலையங்களையோ ஒருபோதும் உருவாக்க மாட்டார்கள். எனவே, இலவச கலாசாரத்தை இந்திய அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” … Read more