விலையுயர்ந்த மாம்பழங்களின் காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு, சிசிடிவி கேமரா, 4 பாதுகாப்புக்காவலர்களை நியமித்த விவசாயி..!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 24 வகையான விலையுயர்ந்த மாம்பழங்களை தனது தோட்டத்தில் வளர்த்துவரும் விவசாயி ஒருவர், மாம்பழங்களின் காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு நாய்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நான்கு பாதுகாப்புக்காவலர்களை நியமித்துள்ளார். ஹுனாஉதா கிராமத்தை சேர்ந்த சங்கல்ப்சிங் பரிஹார் என்பவரின் தோட்டத்தில், 8 சர்வதேச மாம்பழ வகைகளுடன், 20-க்கும் மேற்பட்ட இந்திய மாம்பழ வகைகளையும் நட்டுள்ளார். இதில், ஜப்பானின் மியாசாகி மாம்பழம் உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாக அறியப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழம் இந்திய … Read more

இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக் கோப்பை தொடர் ரத்தா? வெளியான தகவல்: ரசிகர்கள் அதிர்ச்சி

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக் கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் – இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முட்டிய சர்ச்சை 6 அணிகள் கலந்து கொள்ளும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, 2023ம் ஆண்டு நடைபெறும் ஆசிய … Read more

மின் கட்டணம் ரூ.1000 ஐ தாண்டினால் இணையத்தில் மட்டுமே செலுத்த முடியும்

சென்னை மின் கட்டணம் ரூ.1000க்கு மேல் இருந்தால் இணையத்தில் மட்டுமே செலுத்த முடியும் எனத் தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது/ தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் இருந்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே ரூ.5 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் இணையம் அல்லது வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) அல்லது காசோலை வழியாகச் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது.  அதைவிட குறைந்த தொகையைச் செலுத்த வேண்டியவர்கள் இணையம் … Read more

சண்டைக் காட்சியில் டூப் போடாமல் அந்தரத்தில் பறந்த லட்சுமி மஞ்சு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தெலுங்கு, தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு ஆக்சன் படத்தில் அவர் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு அதிரடி சண்டை காட்சியில் நடித்த லட்சுமி மஞ்சு டூப் போடாமல் அந்தரத்தில் பறந்த படி நடித்துள்ளார். இப்படி டூப் போடாமல் துணிச்சலாக ஆக்சன் காட்சியில் அவர் நடித்த புகைப்படங்கள் சோசியல் … Read more

இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள்: அமெரிக்க அமைப்பு அறிக்கை| Religious Freedom Violations in India: US Organization Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி, அமெரிக்க அரசுக்கு, அந்நாட்டைச் சேர்ந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் என்ற அமைப்பு, உலகெங்கும் உள்ள மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இது, இந்த அறிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத் துறையிடம் சமர்ப்பிக்கும். ஆனால், அந்த … Read more

Premji : கல்யாணமே வேண்டாம் அடம்பிடிக்கும் பிரேம்ஜி… கங்கை அமரன் வேதனை!

சென்னை : கல்யாணமே வேண்டாம் என்று பிரேம்ஜி அடம் பிடிப்பதாக அவரது தந்தை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருந்தார். நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி : சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல … Read more

கோலாகலமாக தொடங்கிய.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு விழா நாட்களிலும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடு்த்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. … Read more

உஷார்..!! நம்மை நோக்கி வரும் ஆபத்து..

மனிதனின் நரம்பியலில் ஏற்படும் மாற்றங்கள், எந்தெந்த விவகாரத்தில் இவை எப்படி செயல்படுகின்றன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அதை செயற்கையாக எப்படி பயன்படுத்துவது என்று சோதனை செய்து அதில் வெற்றியும் கண்டவர்தான் ஜெஃப்ரி ஹிண்டன். இதானல்தான் அவர் காட்ஃபாதர் என்று அழைக்கப்படுகிறார். ஜெஃப்ரி ஹிண்டன் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிப்படையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விமர்சித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பிதாமகனே ஏஐ … Read more