அமித் ஷா-வுடனான சந்திப்புக்கு பின்னும், அதிமுக-வை சீண்டும் தமிழக பாஜக – நடந்தது என்ன?!
அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்களே தவிர அதற்கான எந்தவொரு அம்சங்களும் தென்படவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க தலைவராகப் பதவியேற்ற அண்ணாமலை தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தவர், காலப்போக்கில் அ.தி.மு,க-வையும் அவ்வப்போது தொட ஆரம்பித்தார். “ஆரம்பத்தில் நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி, தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள் தான்” என அ.தி.மு.க-வை சீண்டிய அண்ணாமலை, ஒரு கட்டதில் அடுத்த தேர்தலில் கூட்டணியில் அ.தி.மு.க இருந்தால் பா.ஜ.க மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்வேன் என்ற அளவுக்கு வெடித்தார். … Read more