தமிழகத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்
சென்னை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. கூட்டத்தில், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் கிருஷ்ணன், நிதித் துறைச் செயலர் முருகானந்தம், பொதுத் துறைச் செயலர் ஜகந்நாதன் மற்றும் உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்களும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி … Read more